பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உன் வேதனை பலரை சிரிக்க
- வைக்கலாம் ஆனால் உன் சிரிப்பு
- ஒருவரைக்கூட வேதனைப்படுத்தக்
- கூடாது - Charlie Chaplin
- நேசிப்பவர்களை பாராட்டு
- தேவைப்படுபவர்களுக்கு உதவு
- காயப்படுத்துபவர்களை மன்னித்து
- விடு விலகியவர்களை.. மறந்தே
- விடு...!
- எதையும் எதிர்பார்க்காமல்
- எராளமாக அன்பு காட்டும் சில
- அபூர்வ மனிதர்கள் இங்கு
- இருக்கிறார்கள். ஆனால்.. அவர்களை
- இவ்வுலகம் பாசக்காரர்களாக
- நினைப்பதில்லை. வெறும்
- பைத்தியக்காரர்களாகவே
- மதிக்கிறது..!
- நாம் இல்லாத இடத்தில் நம்மைப்
- பற்றி என்ன பேசி இருப்பார்கள்
- என்பது மட்டும்
- தெரிந்துவிட்டால் இவ்வுலகில்
- எந்த உறவும் நிலைக்காது..!
- பேசியது நினைவில்லை.. பேசபோவது
- தெரியவில்லை.. ஆனால்..,பேசிக்
- கொண்டே இருக்க வேண்டும்..
- உன்னோடு மட்டும் உயிர் உள்ளவரை..
- எதுவுமே நிரந்தரம் இல்லாத
- இவ்வுலகில் நாம் நேசிப்பவரின்
- அன்பு நமக்கு நிரந்தரமாக
- கிடைக்க வேண்டும் என்று
- நினைப்பது நம் தவறு தான்..
- முடியாது என்று சொல்ல வேண்டிய
- இடங்களில் முடியாது என்று உடனே
- சொல்லிவிடுங்கள்..இது பல
- பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே
- தீர்த்துவிடும்..
- வாழ்க்கையில் மிகப்பெரிய
- ஆசையெல்லாம் இல்லை. நீயெல்லாம்
- முன்னேற மாட்டேன்னு சொன்னவங்க
- முன்னாடி.. ஜெயிச்சிட்டு ஒரு
- முறை கம்பீரமாக சிரிக்கணும். அது
- போதும்..!
- நீ நீயாக வாழ கற்றுக்கொள். சிலர்
- உன்னை விரும்புவார். சிலர் உன்னை
- வெறுப்பார். கவலைப்படாதே. இது
- உன் வாழ்க்கை..!
- உண்மையான அன்புக்காக உயிரையும்
- விடு. ஆனால்.. உயிர்போகும் நிலை
- வந்தால் கூட உண்மையான அன்பை
- விட்டு விடாதே..!