பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- 60 வயதுக்கு மேல் அப்பா
- வேலைக்குச் சென்றால் பிள்ளை
- சரியில்லை என்று அர்த்தம்.. 16
- வயதுக்கு கீழ் பிள்ளை
- வேலைக்குச் சென்றால் அப்பா
- சரியில்லை என்று அர்த்தம்..!
- தன்னம்பிக்கையை
- இழந்துவிடாதீர்கள்! இன்றைய
- தினம் கடினமாக இருக்கலாம், நாளை
- மிக மோசமான தினமாக இருக்கலாம்,
- ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம்
- பிரகாசமாக இருக்கும். - Jack Ma
- இது ஓடுவதும் நிற்பதும்
- அல்லாஹ்வின் பெயராலேயே
- நிகழ்கின்றன. நிச்சயமாக என்
- இறைவன் மன்னிப்பவனாகவும்
- கிருபையுடையவனாகவும்
- இருக்கின்றான். அல்குர்ஆன் 11:41
- எந்த உறவாக இருந்தாலும் அதில்
- உண்மையான பாசம் இருந்தால்
- மட்டுமே, நீ விலகி நின்றாலும்
- அது உன்னை விரும்பி வரும்.
- வாழ்க்கை பிடிக்கவில்லை
- என்றால் தற்கொலை செய்து கொள்.
- ஆனால்.. தற்கொலை செய்து கொள்ளும்
- அளவுக்கு தைரியம் இருந்தால்
- வாழ்ந்து பார்...!
- காதலை சொல்லி காதலனாக்கு..
- இல்லையெனில், மறுப்பு சொல்லி
- கவிஞனாக்கு.. ஏனடி, மௌனமாய்
- இருந்து மடையனாக்குகிறாய்..