பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எவரையும் சாதரணமாக நினைத்து
- விடாதீர்கள்... இன்று நீங்கள்
- மதித்து விட்டு போகும் கல்லே
- நாளை நாம் மதிக்கும் தெய்வ
- சிலையாக மாறலாம்..! இது போன்று
- தான் மனித வாழ்க்கையும்.
- நம்பிக்கை துரோகம் நம்பாத
- ஒருவரிடம் இருந்து கிடைக்காது
- நீ அதிகம் நம்பியவர்களிடம்
- இருந்து மட்டுமே கிடைக்கிறது..!
- நட்பாக இருந்தாலும் சரி, நல்
- உறவாக இருந்தாலும் சரி. அளவோட
- பழகினால் ஆயுள் உள்ளவரை...
- அளவிற்கு மீறிப் பழகினால்
- வாழ்வின் பாதிவரை.
- சென்றுக் கொண்டிருப்பவன்
- காலத்தை வென்றுக்
- கொண்டிருக்கிறான் நின்றுக்
- கொண்டிருப்பவன் காலத்தை
- தின்றுக் கொண்டிருக்கிறான்..
- தன் சோகங்களை பகிர்வதற்கும், தன்
- திறமைகளை வளர்த்துக்
- கொள்வதற்கும் ஒவ்வொரு
- மனிதனுக்கும் ஒரு துணை
- தேவைப்படுகிறது வாழ்க்கையில்..
- கல் தோன்றி மண் தோன்றிய மூத்தக்
- குடி இன்று, மண்ணுக்கு போராடி,
- நீருக்கு போராடி, காற்றுக்கு
- போராடி, நம் தமிழ் இனமே இங்கு
- சாகுதடி..
- எழுந்து நடந்தால் இமயமலையும்
- நமக்கு வழி கொடுக்கும் உறங்கி
- கிடந்தால் சிலந்தி வலையும்
- நம்மை சிறை பிடிக்கும்