பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பழைய வாழ்க்கை புதிய வாழ்கை
- பொய்கள் உண்மை கோபம் சமாதானம்
- புறங்கூறுதல்
- உற்சாகப்படுத்துதல்
- பழிவாங்குதல் மன்னித்தல்
- எவராவது கிறிஸ்துவுக்குள்
- இருந்தால், அவன் புதிதாகப்
- படைக்கப்பபட்டவனாகிறான்.
- பழையவை மறைந்தன. அனைத்தும்
- புதியவை ஆயின.
- இதுவும் கடந்து போகும்’னு
- எனக்கு தெரியும்.. ஆனா இது ஏன்
- இவ்வளவு மெதுவா கடந்து
- போகுதுங்கிறது தான் தெரியல்ல..
- மரணத்துக்கு பின் வாழ்வு உண்டா?
- என்பதல்ல கேள்வி. உயிரோடு
- இருக்கும்போது வாழ்ந்தாய? என்று
- பார்க்க வேண்டும்..!
- தவறி விழுந்த விதையே முளைக்கும்
- போது தடுமாறி விழுந்த நம் வாழ்கை
- மட்டும் சிறக்காதா?
- நம்பிக்கையோடு எழுவோம்..
- எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு
- ராணியாக இல்லாமல் இருக்கலாம்..
- ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு
- இளவரசியாகவே இருக்கிறாள்...
- இனிவரும் காலங்களில் ஒருத்தன்
- நல்லவன்னு பேர் எடுக்கனும்னா
- அதுக்கு ஒரே வழி.. அவனுக்கு பேரே
- நல்லவன்னு வைக்கனும்..