பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம்
- என்றால் அதை பறவை பறக்கவிடு.. அது
- உன்னை நேசிப்பது நிஜம் என்றால்
- மிண்டும் உன்னை தேடி வரும் ..
- வாழ்க்கை பிடிக்கவில்லை என
- வெறுத்து விடாதீர்கள். வாழும்
- வாழ்கைக்கு உங்களை விரும்ப
- கற்றுக்கொடுங்கள்..!
- அன்பை அள்ளிக் கொடுத்தால்
- விரைவில் திகட்டி விடும்.
- கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிக் கொடு
- ஆயுள் வரை தித்திக்கும் ..!
- தந்தை சம்பாதித்ததை செலவு
- செய்வதில் மகனுக்கு இருக்கும்
- சுதந்திரம்.. மகன் சம்பாதித்ததை
- செலவு செய்யும் எந்த
- தந்தைக்கும் இருப்பதில்லை..
- அதிகம் கோபப்படுபவனை கவனித்து
- பார்த்தால் தெரியும்.. அவனே
- நேர்மையானவனாகவும் யாரையும்
- ஏமாற்றாதவனாகவும் இருப்பான்..