பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- என்ன நடந்தாலும், எதை இழந்தாலும்
- சோர்ந்து போகமாட்டேன். காரணம்
- நான் 100 வெற்றிகளை பார்த்தவன்
- அல்ல.. 1000 தோல்விகளை பார்த்தவன்.
- மனிதனுக்கு பெருமை சேர்ப்பது
- பட்டமோ, பதவியோ, பணமோ, அழகோ, குலமோ
- அல்ல. அறிவு ஒன்றே, ஒருவருடைய
- உயர்வுக்கு வழிவகுக்கும்.
- நான் யாரையும் நம்பி இல்லை என்று
- சொல்பவர்கள் திமிர்
- பிடித்தவர்கள் அல்ல. ஒருவேளை..
- அனைவராலும் ஏமாற்றப்பட்டும்..
- புறக்கணிக்கப்பட்டும்
- இருக்கலாம்.
- அறிவு, உள்ளம், ஆகிய இரண்டில்
- எதைப் பின்பற்றுவது என்ற
- போராட்டம் எழும்போது, உள்ளம்
- சொல்வதையே நீங்கள்
- பின்பற்றுங்கள்..!
- வாழ்க்கையில் இன்றியமையாதது
- கல்வி மட்டுமே.. அத்தகைய கல்வியை
- பெற்று வாழ்க்கையில் மேலும்
- மேலும் வளர வாழ்த்துக்கள்
- இந்த உலகத்தையே மாற்றக் கூடிய
- சக்தி வாய்ந்த கருவி கல்வி தான்.
- அக்கல்வியை பெற்று சிறப்போடு
- வாழ வாழ்த்துக்கள்..
- உன் கவலைகளை ஆண்டவனிடம் மட்டுமே
- சொல்லி அழு. ஏனெனில்.. அவர்
- மட்டும்தான் அதை யாரிடமும்
- சொல்லி சந்தோசப்படமாட்டார்.