பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அந்த காலத்தில பத்து பிள்ளைங்க
- பெத்தாங்க.. விவசாயத்தை நம்பி
- இந்த காலத்துல இரண்டே
- பிள்ளைகளோட நிறுதிக்குறாங்க..
- விலைவாசிய நினைச்ச வெம்பி..
- புதிதாக வேலைக்கு
- விண்ணப்பிப்பவரை விட, வேலையில்
- இருப்பவர்கள் தான் மற்றொரு
- வேலைக்கு அதிகமாக
- விண்ணப்பிக்கின்றார்கள் போல..
- யாரும் உங்கள் மனதை
- புரிந்துக்கொள்ளவில்லை என
- நினைத்து வருத்தப்படுவடைவிட,
- யாராலும் புரிந்துக்கொள்ள
- முடியாத மனது உங்களுக்கு
- இருக்கிறது என்று
- கர்வப்படுங்கள்..
- கேலண்டர் ராசிபலன்ல தோல்வி,
- பயம், சோகம், அலைச்சல்னு போட்டு
- இருந்த எல்லாம் சரியா நடக்குது
- ஆனா வெற்றி மகிழ்ச்சி பணவரவுனு
- போட்டு இருந்த எதுவுமே
- நடக்கமாட்டங்குது
- யார் சொல்லியிருந்தாலும் எங்கு
- சொல்லியிருந்தாலும் நானே
- சொன்னாலும் உனது புத்திக்கும்
- பொது அறிவுக்கும், பொருந்தாத
- எதையும் நம்பாதே.. - Periyar E. V. Ramasamy
- உறவுகள் தூக்கி எறிந்தால்
- வருத்தமடைய வேண்டாம்.. அவர்கள்
- கண் முன் வாழ்ந்துக் காட்டு
- உன்னை தேடி வருமளவுக்கு..
- வாழ்க்கை உன்னை எத்தனை முறை
- கஷ்டப்படுத்தினாலும் நினைவில்
- வைத்துக்கொள்! நீ படும்
- கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த
- மனிதனாக மாற்றுவதற்கே என்று..!
- தட்டி பறிப்பவர்களையும்
- தட்டிக் கொடுப்பவர்களையும்
- அடையாளம் காணும் அளவுக்கு அறிவு
- இருந்தால் போதும்.. வாழ்க்கையில்
- வென்றுவிடலாம்..