பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நினைப்பது நடப்பதில்லை நடப்பது
- நமக்கு பிடிப்பதில்லை ஆனாலும்
- நாம் வாழ்கிறோம்.. நம்மை நேசிக்க
- சில உறவுகள் இருப்பதாலே..!!
- பேச விரும்பாத உன்னோடு தான்
- அடிக்கடி பேசத் துடிக்கிறது என்
- இதயம். பாவம் அதற்கு தெரியாது
- நான் உனக்கு சுமை என்று..
- நம்ம மூளை இருக்குதே அது நம்ம
- மறக்கனும்னு நினைக்கிறத
- ஞாபகத்துல வச்சிக்குது..
- ஞாபகத்துல வச்சிக்கனும்னு
- நினைக்குறத மட்டும் டக்குனு
- மறந்துடுது..
- இப்போதெல்லாம் நல்லவர்களா,
- கெட்டவர்களா என்பதை குணத்தை
- வைத்து முடிவு செய்வதில்லை.
- நமக்கு தேவைப்பட்டால்
- நல்லவர்கள் தேவை இல்லையென்றால்
- கெட்டவர்கள் என்று முடிவு
- செய்து விடுகிறார்கள்.
- வேலைக்கு போனா எல்லாம்
- சரியாகிடும்.. கல்யாணம் பண்ணா
- எல்லாம் சரியாகிடும்.. குழந்தை
- பிறந்த எல்லாம் சரியாகிடும்..
- இப்படி எல்லம் சொல்றவன மொதல்ல
- தூக்கிப்போட்டு மிதிச்சா
- எல்லாம் சரியாகிடும்..