பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தொடர்ந்து முயற்சி செய்து
- கொண்டே இருங்கள் தோல்வி கூட ஒரு
- நாள் இவன் அடங்கமாட்டான்னு நம்ம
- கிட்ட தோற்றுவிடும்..
- பணம் இருந்தால் “நீங்களா” என
- ஆச்சர்யமாக கேட்பதும்.. அதுவே
- பணம் இல்லாமல் இருந்தால், “ஓ
- நீயா” என்று கேவலமாகவும்
- பார்ப்பது தான் உலகம்..
- காரில் போகிறவனை பார்த்து
- கவலைப்பட்டு நிற்காதே, கால்
- இல்லாதவன் உன்னை கடந்து போவதை
- கண் திறந்து பார்.. அப்போது
- புரியும் ‘வாழ்க்கை’
- விடா முயற்சியும், பயிற்சியும்
- இருந்து விட்டால் எந்த
- துன்பத்தையும் கடந்து வாழ்வில்
- சாதிக்க முடியும்.
- வழியில் கண்டெடுத்த ஐந்து
- ரூபாயை விட உழைப்பினால் பெற்ற
- ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் - Abraham
- Lincoln