பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
- வரலாறு உண்டு... வேடிக்கை
- பார்த்தவனுக்கும், விமர்சனம்
- செய்தவனுக்கும் ஒரு வரி கூட
- கிடையாது.. வாழ்க்கை
- புத்தகத்தில்.
- ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட
- வேண்டும் என்ற முயற்சிதான்
- உலகில் பல பெருந்துயருக்கும்
- காரணமாயிருக்கிறது. - Samuel Butler
- என்னவெல்லாமோ ஆகனும்னு
- ஆசைப்பட்டு... கடைசியில்
- குழந்தையாகவே இருந்திருக்கலாம்
- என்ற ஏக்கத்தில் முடிகிறது
- வாழ்க்கை..!
- அழுகின்ற வினாடிகளும்
- சிரிக்கின்ற நிமிடங்களும் நம்
- வாழ்க்கை என்ற கால கடிகாரத்தில்
- நிரந்தரமாக அமைவதில்லை!
- தோல்வி வரும்போது அதற்கு
- இதயத்தில் இடம் கொடுக்காதே,
- வெற்றி வரும்போது அதற்கு
- தலையில் இடம் கொடுக்காதே..
- வாழ்க்கை உன் கையில்..!
- அடக்க முடியாத கோபத்தை கட்டி வை.
- காலம் உன்னிடம் வரும்.. அப்போது
- ஒருவனையும் விடாது கருவறு.. - Adolf Hitler
- சிறந்த குதிரையானலும்
- சாட்டையடிலிருந்து தப்ப
- முடியாது. அதே போல், இந்த
- உலகத்தில் என்ன தான் சிறந்த
- மனிதனாலும்
- குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப
- முடியாது.