பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- விளக்கின் அடியில்
- படர்ந்திருக்கும் இருள்
- யாருக்கும் தெரிவதில்லை..
- சிரிப்பின் பின்னால் சிதறிக்
- கிடக்கும் சோகம் யாருக்கும்
- புரிவதில்லை..
- உன்னை தூசி என நினைப்பவர்களின்
- கண்களில் நீ தூசியாகவே விழு.
- உன்னை தூசி என ஏன் நினைத்தோம்
- என்று அவர்கள் கண்கலங்கி
- கண்ணீர் விட்டு அழும் வரை..!
- அதிர்ஷ்டம் பல நேரங்களில் நம்
- விரல் பிடிக்க மறுக்கலாம்.
- ஆனால், முயற்சியை மட்டும் நீ
- கைவிட்டு விடாதே.
- அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்..
- அது உங்களின் கடமையை
- பாழாக்கிவிடும்.. கடமையைப்பற்றி
- கனவு காணுங்கள்.. அது உங்களின்
- வாழ்க்கையை அழகாக்கும்..! - A. P. J. Abdul
- Kalam
- கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு
- அதிகம். ஏனென்றால் கண்கள்
- உலகத்தை காட்டும். ஆனால்..
- கண்ணீர் உள்ளத்தை காட்டும்..
- உதிக்கும் போதும் மறையும்
- போதும் ரசிக்கும் உலகம்..
- உச்சிக்கு வந்தால் திட்டித்
- தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல..
- மனிதனின் வளர்ச்சியையும் கூட...!
- பொய்யாக நேசிப்பவர்கள் கூட
- சந்தோசமாக இருக்கிறார்கள்.
- உண்மையாக நேசிப்பவர்கள் தான்
- அதிகம் காயப்படுகிறார்கள்.