பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாழும் நாட்களில்
- சந்தோஷத்தையும், மன அமைதியையும்
- தேடுங்கள்.. மனிதனுடைய வாழ்நாள்
- தேவைகள், ஒரு போதும் தீர்ந்து
- விடப்போவதில்லை.
- காதல் என்ற வார்த்தைக்கு
- அர்த்தம் தெரியாமல்
- காதலித்துவிட்டு, அதை புரிந்து
- கொள்ள நினைக்கையில்தான்
- வாழ்வில் மரண வலிகளை
- உணர்கின்றோம்..
- நீங்கள் அடைவதெல்லாம் இறைவன்
- உங்களுக்குத் தரும் பரிசு.
- இழப்பதெல்லாம் நீங்கள்
- இன்னொருவருக்குத் தரும்
- வாய்ப்பு...!
- உங்களை தள்ளி விடுவதில்
- மற்றவர்கள் வலிமையானவர்கள் என
- நிரூபித்தால்.. கீழே
- விழுந்தாலும் எழுந்து
- நிற்பதில் நீங்கள்
- வலிமையானவர்கள் என
- நிரூபியுங்கள்..!
- உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்
- போதும். மற்றவருக்கு நீ
- கெட்டவனாய் தெரிந்தால் உன்
- குற்றம் இல்லை. - Vijay Sethupathi
- சிங்கத்தின் இரைக்காக மட்டுமே
- மான்கள் படைக்கப்பட்டிருந்தால்
- அதற்கு வேகமாக ஓடும் கால்களை
- படைத்திருக்க மாட்டான். அதுபோல்
- தான், பிரச்சனைகளை கொடுக்கும்
- இறைவன், சமாளிக்கும் திறமையும்
- கொடுத்திருக்கிறான். துணிந்து
- செல்...!
- பிறப்பது ஒரு முறை.. வாழ்வது ஒரு
- முறை.. அப்புறம் எதற்கு, கோபம்
- எனும் வன்முறை..
- விட்டுக்கொடுங்கள்
- வென்றுவிடலாம் அன்பானவர்களை...!
- நம் மனதுக்கு காரணமே இல்லாமல்
- சிலரை மிகவும் பிடித்து
- விடுகிறது.. ஆனால் அவர்களுக்கோ,
- நம்மை பிடிப்பதும் இல்லை
- நம்முடைய அன்பு புரிவதும்
- இல்லை.!