பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- காயங்களோடு சிரிப்பது அவ்வளவு
- எளிதல்ல.அப்படி சிரிக்க பழகிக்
- கொண்டால் எந்த காயமும் அவ்வளவு
- பெரிதல்ல.
- தேடிப்போய் பேசினா மதிக்க
- மாட்டாங்க. பேசாமல் ஒதுங்கிப்
- போனா திமிரான்னு கேட்பாங்க.
- அவர்கள் தேவை எல்லாம் நம்மை
- காயப்படுத்த ஒரு காரணம்..!
- உன்னை நினைக்க வேண்டாம் என்று
- என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த
- மனது தான் எப்போதும் உன்னைப்
- பற்றியே நினைத்துக்
- கொண்டிருக்கிறது..!
- புத்தகத்தில் உலகைப் படித்தால்
- அறிவு செழிக்கும்... உலகத்தையே
- புத்தகமாய்ப் படித்தால்
- அனுபவம் தழைக்கும். - M. Karunanidhi