பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பூவின் மீது விழுந்த மழைத்துளி
- மேலும் அழகானது போல், என் மீது
- விழுந்த உன் அன்பும் ஒவ்வொரு
- நொடியும் பேரழகாய் தெரிகிறது..!
- உயிரை பெற்று எடுக்கும்
- பலத்தையே பெண்களுக்கு கொடுத்த
- இறைவன், அழுகையை பலவீனமாக
- கொடுத்து அடிமையாக்கி விட்டான்.
- பிரியாணி ருசியா இல்லனா
- கூடதாங்கிக்க முடியுது.
- பிரியனமானவங்க "பிசியா"
- இருக்குறத தான் தாங்கிக்க
- முடியல.
- கொடுப்பது சிறிது என்று
- தயங்காதே பெறுபவருக்கு அது
- பெரிது.. எடுப்பது சிறிது என்று
- திருடாதே இழந்தவர்க்கு அது
- பெரிது..
- வாழ்க்கைல சோகங்கள் அடைமழையா
- விழுந்தாலும் சரி, ஆலங்கட்டி
- மழையா விழுந்தாலும் சரி.. சும்மா
- எருமமாட்டுல மழை பெஞ்ச மாதிரி
- அசையாம நிக்க கத்துக்கனும்..
- பாதையில் தடைகள் வந்தால்
- தகர்த்துவிட்டு தான் செல்ல
- வேண்டும் என்று அவசியமில்லை..
- அதனைத் தவிர்த்துவிட்டும்
- செல்லலாம்..!