பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அறிவாளியை விலை கொடுத்து வாங்கி
- விடலாம். உணர்ச்சி உள்ள
- மனிதனையும், அன்பான
- மனிதர்களையும் விலை கொடுத்து
- வாங்க முடியாது..!
- உன்னிடம் சண்டை போடும் இதயத்தை
- விட்டு விடாதே.. அவர்களை விட
- உன்னை வேறு யாரும் உண்மையாக
- நேசிக்க முடியாது..!
- எதையும் தெரியாது என்று
- சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு
- அஞ்சாத போர்வீரனைப் போல
- செயல்படு. - Swami Vivekananda