பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தேங்கிக் கிடக்கும் குட்டைதான்
- கல்லெறிந்தால் கலங்கும். ஓடும்
- நதி கலங்குவதில்லை. இயங்கிக்
- கொண்டே இரு. எந்தச் சோதனையும்
- உன்னை ஒன்றும் செய்ய முடியாது..!
- சொல்லாத காதல் சொர்க்கத்தில்
- சேராது என்று சொல்பவர்கள்
- சொல்லிவிட்டு போகட்டும் எனக்கு
- சொல்லாத காதலே சொர்க்கம்தான்.!
- நாம ஒரு விஷயம் பண்ணா அது
- தப்புனு சொல்ல நிறைய பேர்
- வருவாங்க. ஆனா, தப்பு வராம எப்படி
- செய்யணும்னு எவனும் சொல்லி தர
- மாட்டான்.
- மண்ணானாலும் திருச்செந்தூரில்
- மண்ணாவேன் ஒரு மரமானாலும்
- பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
- கருங்கல்லானாலும் தணிகைமலையில்
- கல்லாவேன் பசும் புல்லானாலும்
- முருகன் அருளால் பூவாவேன்.
- ‘நம் தந்தை சொன்னதெல்லாம்
- சரிதான்‘ என்று நாம் உணரும்
- காலத்தில் “நீ சொல்வதெல்லாம்
- தவறு“ என்று சொல்ல நமக்கு ஒரு
- மகன் பிறந்து விடுகிறான்..!
- வன்முறை என்பது மோசமானது தான்.
- ஆனால்.. அடிமைத்தனம் வன்முறையை
- காட்டிலும் மோசமானது.. 23-01-1897 - 18-08-1945 -
- Nethaji Subash Chandra Bose
- உண்மையும் நேர்மையும் உள்ளவனாக
- வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம்
- கொண்டவனாக இருக்கலாம்..! - Nethaji Subash
- Chandra Bose
- முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத்
- தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை
- மாற்றத் தகுதி உடையவன். நேதாஜி
- சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandra Bose