பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீங்கள் விரும்புவது ஒருவேளை
- உங்களுக்கு கிடைக்காமல்
- போகலாம். ஆனால் உங்களுக்கு
- தகுதியானது கண்டிப்பாக
- கிடைத்தே தீரும்..!
- நாளை என்றும் நம் கையில் இல்லை
- நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
- என்றால் கூட போராடு நண்பா!
- என்றைக்கும் தோற்காது உண்மைகளே
- வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
- தோல்வி என்ற பக்கங்கள், வரலாறாய்
- வாசிக்கப்படுவதும்.. வெறுமையாய்
- புரட்டப்படுவதும், அதை
- தொடர்ந்து பின்னேவரும் வெற்றி
- என்ற பக்கங்களை பொறுத்ததே..!
- உள்ளே தள்ளும் உணவு ருசியாக
- இருக்க வேண்டும் என்று
- நினைக்கும் நாக்கு, வெளியே
- தள்ளும் வார்த்தையில் மட்டும்
- எதையும் நினைப்பதில்லை.
- அழகான பெண்ணை பார்த்த உடனே நம்ம
- மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி
- பறக்குமே, அத புடிச்சி
- சாகடிச்சிட்டா போதும்
- வாழ்க்கைல முன்னேறிடலாம்.
- என் காதல் வென்று விட்டது நீ ஏன்
- காதலி ஆனதும் என் வாழ்க்கை தான்
- தோற்று விட்டது நீ யாரோ
- ஒருவருக்கு மனைவியானதும்.
- அண்ணன் தங்கை உறவுக்குள் பணம்
- காசு தேவையில்லை.. மனமும்
- பாசமும் இருந்தாலே போதும்..
- ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..
- ரத்த பந்தம் மட்டுமே அண்ணன்
- தங்கை உறவை நிர்ணயிப்பதில்லை..
- இரு உயிர்களின் பாச பிணைப்பே
- நிர்ணயிக்கிறது ரக்ஷா பந்தன்
- வாழ்த்துக்கள்