பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- திருமண வாழ்வு சரியாக அமையா
- விட்டால் அதற்கு காரணம் எங்கோ
- இருக்கும் ஒன்பது கிரகம் அல்ல
- அங்கே இருக்கும் இரண்டு விதமான
- பிடிவாதமான இதயங்களே.
- திருவள்ளுவரே இப்போ இருந்து
- திருக்குறள் எழுதினாலும், இறுதி
- வரியில் ‘தமிழனாய் இருந்தால்
- ஷேர் செய்’ என்றே எழுதியாகனும்.
- ட்ரெண்ட் அப்படி..!
- மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு
- மட்டுமே தெரியும்.. அவனை
- மளிகைக்கடைக்கு அனுப்பினால்
- மீதி காசு வராது என்று..
- முடிவுகளை தயங்காமல் எடுக்கும்
- திறன் இருந்தால்
- முன்னேற்றத்துக்கான வாசல்
- கதவுகள் எப்போதும் திறந்தே
- இருக்கும்...!
- நான் அப்படி இல்லைனு சொல்லி
- சொல்லி தலைகுனியிர வாழ்க்கையை
- விட.. நான் அப்படித்தான்னு
- சொல்லிட்டு கெத்தா வாழுர
- வாழ்க்கையை வாழனும்..
- என்னால் மட்டுமே உன்னை அதிகமாக
- நேசிக்க முடியும் என்று கர்வமாக
- காதலித்தேன்..! உன்னால் மட்டுமே
- என்னை அதிகமாக அழ வைக்க முடியும்
- என நிருபித்துவிட்டாய்..!
- நீ மேலே உயரும் போது நீ யார்
- என்று உன் நண்பர்கள் அறிவார்கள்.
- ஆனால், நீ கீழே போகும்போது தான்
- உன் உண்மையான நண்பர்கள் யார்
- என்பதை நீ அறிய முடியும்..