பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- காதல் என்பது சிக்ஸ்பேக் போல..
- எப்போதும் அதை பராமரிக்க
- வேண்டும்.. நட்பு என்பது தொப்பை
- போல.. அதுவா வரும் போகவே போகாது..
- அடுத்தவனை போல் இருக்க
- ஆசைப்படாதே.. உனக்கென்று
- தனித்துவம் உண்டு.. நாயைப்
- பார்த்து சிங்கமும் குரைத்தால்
- அவமானம் தான் மிஞ்சும்..
- சோகம் மட்டுமே வாழ்க்கை
- கிடையாது! சுகமாகவே எந்நாளும்
- வாழ்ந்து விடவும் முடியாது!
- சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
- இருட்டினால் தான் நம்மால் பல
- நொடிகள் வெளிச்சத்தில் வாழ
- முடியும்..!
- அன்பிற்கும் அறிவுரைக்கும்
- மற்றொரு பெயர் கண்ணன்.. உங்கள்
- உள்ளத்தில் அன்பு பொங்கி
- இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க
- கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
- இந்த திருநாளில் கண்ணன் வந்து
- உங்கள் துன்பங்களையும்
- கவலைகளையும் திருடி சென்று
- இன்பத்தையும் வளத்தையும்
- அளிக்க கிருஷ்ண ஜெயந்தி
- வாழ்த்துக்கள்
- வாழ்க்கையில் தேவையை
- குறைத்துக் கொண்டு வாழ்ந்தால்
- நீ புத்திசாலி..! அதே நேரத்தில்,
- தேவையை பெருக்கிக் கொண்டு அதை
- சமாளிக்கத் தெரிந்தால் நீ
- திறமைசாலி..! இரண்டுமே நம் கையில்
- தான் உள்ளது..!!