பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாய்ப்பு என்பது வடை மாதிரி. நாம
- தான் காக்கா போல தேடிப் போய்
- தூக்கனும். பீட்சா மாதிரி வீடு
- தேடி வரும்னு காத்திருக்க
- கூடாது.
- யாரை எங்கே நிறுத்த வேண்டும்
- என்பதை விட... நாம் எங்கே நிற்க
- வேண்டும் என்று உணர்ந்து
- கொள்வதே சிறப்பு.
- அதிகமாக கோபம் வருகிறது என்றால்
- அவர்கள் நேர்மையானவர்கள் என்று
- அர்த்தம். ஏனென்றால்,
- ஏமாற்றங்களை தாங்கும் சக்தி
- நேர்மையானவர்களிடம்
- இருப்பதில்லை.
- உன்னை என் இதயம் என்று கூற
- மாட்டேன் ஏன் தெரியுமா? உன்னை
- துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு
- உயிர் வாழ விருப்பமில்லை.
- உள்ளத்தில் நேர்மையும்,
- தைரியமும் இருந்தால் நடக்கும்
- பாதையும் நேரானதாகவே
- இருக்கும்...! - Subramanya Bharathi
- சரியோ.. தவறோ.. உன் வாழ்க்கை
- என்னும் புத்தகத்தை எழுதும்
- எழுதுகோல் உன் கையில் இருக்க
- வேண்டும். மற்றொருவர் கையில்
- கொடுத்தால் கிறுக்கித்
- தள்ளிவிடுவார்கள்..!
- கொஞ்சம் படித்தால் சொந்த
- கிராமத்தை விட்டு
- வெளியேறுகிறோம்,,, நிறைய
- படித்தால் சொந்த நாட்டை விட்டே
- வெளியேறுகிறோம்.
- வீசப்படும் கல்லிலும்
- பேசப்படும் சொல்லிலும் கவனமாக
- இருங்கள்.... கல் உயிரைக் கொல்லும்
- .... சொல் உயிரோடு கொல்லும்.
- நம்மகிட்ட பல்சர் வண்டி
- இல்லையேனு வருத்தப்படுறத விட
- அல்சர் வராத வயிறு இருக்கேனு
- சந்தோஷபட்டுக்கனும்..