பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கற்றுக்கொள்வதை ஒருபோதும்
- நிறுத்தாதே. ஏனென்றால்..
- கற்றுத்தருவதை வாழ்க்கை
- எப்போதும் நிறுத்துவதில்லை..!
- மழை வந்து நின்ற பிறகும் செடிகள்
- வைத்திருக்கும் மழைத்துளிகளைப்
- போல என் அறை வைத்திருக்கிறது நீ
- வந்து போன பிறகும் உன்னை..!
- எந்த முடிவு எடுத்தாலும் மூளை
- சொல்வதை கேள். மனதை கேட்காதே..
- மனதுக்கு ஆசைப்பட தான் தெரியும்.
- மூளைக்குத் தான் சிந்திக்க
- தெரியும்...!