பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- முட்டாளுடன் ஓரு நாளும் விவாதம்
- செய்யாதீர்கள். ஏனெனில் வெளியே
- நின்று பார்ப்பவர்களுக்கு,
- உங்களில் யார் உண்மையான
- முட்டாள் என்று தெரியாமல்
- போய்விடும்.
- வீர விநாயகா வெற்றி விநாயகா
- சக்தி விநாயகா பேரழகா தீரா
- சந்தோஷமும் தித்திக்கும்
- வாழ்கையும் எத்திக்கும்
- தோன்றிட வேணுமையா
- களிமண்ணால் செய்திடுவோம்
- கணபதியே கொழுக்கட்டை
- படைத்திடுவோம் கணபதியே கடலை
- சுண்டல் அளித்திடுவோம் கணபதியே
- கற்பூரம் காட்டிடுவோம் கணபதியே
- கண்கள் மூடி கும்பிடுவோம்
- கணபதியே..!
- கணபதி என்றிட கலங்கும் வல்வினை,
- கணபதி என்றிட காலனும் கைதொழும்,
- கணபதி என்றிட கருமம் ஆதலால்..
- கணபதி என்றிட கவலை தீருமே..
- மனநிலைக்கு தகுந்தாற்போல் பேசி
- விடாதீர்கள். ஏனென்றால் மன நிலை
- மாறலாம். ஆனால் பேசிய
- வார்த்தைகள் ஒருபோதும் மாறாது.
- விநாயகப் பெருமானை வணங்கினால்,
- வாழ்வில் வளம் பெருகும், அறிவு
- மிகும். விநாயகர் சதுர்த்தி
- வாழ்த்துக்கள்.!
- தனி ஒருவனிடம் திருடுவதை
- திருடன் தீர்மானிக்கிறான்.
- அனைவரிடமும் திருடும்
- திருடர்களை மக்களே
- தீர்மானிக்கின்றனர்.