பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உன் சாத்திரத்தை விட உன்
- முன்னோரை விட உன் வெங்காயம்
- வெளக்கமாத்த விட உன் அறிவு
- பெரிது. அதை சிந்தி - Periyar E. V. Ramasamy
- அழகும் ஆடம்பரமும் இருந்த
- ஆயிரம் பேர் கூட ஆசையா
- பழகுவாங்க, அன்பா இருந்தா பழகுற
- பத்து பேர் கூட உண்மையா
- இருப்பாங்க. - Vijay
- இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல்
- இருந்தால் போதும். ஆனால்
- வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்
- துணிச்சல் வேண்டும்.
- என்ன வாழ்க்கைடா இது என்று
- நினைப்பதை விட, இந்த
- வாழ்க்கைக்கு என்னடா குறை என்று
- எண்ணி வாழுங்கள்.. வெற்றி
- நிச்சயம்..!
- நாளைக்கு திங்கட்கிழமை என்று
- நினைக்கும் போது வரும் சோகத்தை
- விட நாளைக்கு புரட்டாசி மாசம்
- என்று நினைக்கும் போது வரும்
- சோகம் தான் அதிகம்..