பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இப்போ உன் கண்ணுக்கு நல்லவனா
- தெரிஞ்சேனு வச்சுக்கோவேன்..
- நடிக்கிறேன்னு அர்த்தம். இதே
- கெட்டவனா தெரிஞ்சேனா.. உண்மையா
- இருக்கேனு அர்த்தம்.
- கடந்து போன நிமிடத்தை விலைக்கு
- வாங்கி அனுபவிக்க முடிகிற
- அளவுக்கு, இந்த உலகில் யாரும்
- பணக்காரர்கள் கிடையாது. - Oscar Wilde
- என்னோட சோகம் சில பேருக்கு
- சிரிப்பாகவும், நடிப்பாகவும்
- இருக்கு. ஆனா.. எனக்கு
- மட்டும்தான் தெரியும் என்னோட
- வலி...!
- என்னை காயப்படுத்தாமல் வலிகள்
- தருவது நீ மட்டும்தான் ..! நான்
- வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
- என்னோடு இருப்பது நீ
- மட்டும்தான் ...!
- மானமுள்ள ஆயிரம் பேருடன்
- போராடலாம்.. மானமற்ற ஒருவனுடன்
- போராடுவது சிரமம்.. - Periyar E. V. Ramasamy
- பெண்களை தலை நிமிர்ந்து
- தன்மானத்துடன் நடக்க செய்து
- தன்னம்பிக்கை ஊட்டிய சாதனை
- மனிதருக்கு பிறந்த நாள்
- வாழ்த்துக்கள்