பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தேவையான இடத்தில்
- முற்றுப்புள்ளி
- வைக்காவிட்டால்.. வார்த்தையும்,
- வாழ்க்கையும் அர்த்தமில்லாமல்
- போய்விடும்.
- எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு
- மெழுகுவர்த்தி போலத் தான்.
- தூரத்தில் இருந்து பார்த்தால்
- ஒளி மட்டும் தெரியும். அருகில்
- சென்று பாருங்கள்.. அவர்கள்
- உருகி கண்ணீர் வடிப்பது
- தெரியும்...!
- நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட..
- நினைவுகள் தரும் சந்தோஷமே
- அதிகம்.. நிஜங்கள்
- நிலைப்பதில்லை.. நினைவுகள்
- அழிவதில்லை..!
- ஓரு பொருள் கிடைக்கும் போது
- தெரியாது.. அதை தொலைக்கும் போது
- தான் தெரியும் ஆது நமக்கு
- ஏவ்வளவு முக்கியமானது என்று..
- தழும்புகள், காயத்தை நினைத்து
- வருத்தப்படுதவற்காக அல்ல... அந்த
- காயத்தை கடந்து வந்ததற்கு
- பெருமைப்படுவதற்காக!
- கோபத்தில் எது கிடைத்தாலும்
- வீசி எறிய எல்லோராலும்
- முடியும்.. ஆனால்.. அந்த கோபத்தையே
- வீசி எறிய ஒரு சிலரால்தான்
- முடியும்..!