பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பிறரை கட்டுப்பாட்டுக்குள்
- வைத்திருப்பது பலம் அல்ல. நம்மை
- நாமே கட்டுப்பாட்டுக்குள்
- வைத்திருப்பதே பலம்.
- கடவுளுக்கு செலுத்தும்
- காணிக்கையை, உன் பிள்ளைகளின்
- கல்விக்கு செலுத்து ! அது உனக்கு
- பயன்தரும். - B. R. Ambedkar
- ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்க
- செய்யும். ஒரு தோல்வி பல
- வெற்றிகளை பெற செய்யும்.
- முயற்சித்து பார். முடியாது
- என்று ஒன்றும் இல்லை.
- தவறு செய்தால்
- ஒத்துக்கொள்ளுங்கள் விரைவில்
- சரி செய்து கொள்ளலாம்.. ஆனால்
- செய்த தவறை தவறே இல்லை என்று
- சாதிக்காதீர்கள். என்றுமே சரி
- செய்ய முடியாது
- அனுபவம் வாய்ந்தவர்களின்
- அறிவுரையை கேட்டுக் கொள். அது
- உன்னை வெற்றி அடைய
- செய்யாவிட்டாலும், தோல்வி
- அடையாமல் தடுக்கும்.