பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- முடியாதவன் தான் அடுத்தவனைப்
- பற்றி விமர்சிப்பான். முடியும்
- என நினைப்பவன் அடுத்ததை நோக்கி
- பயணிப்பான்.
- முட்டாளிடம் வாதாடுவது என்பது
- முகத்தில் அமர்ந்துள்ள கொசுவை
- அடிப்பதற்கு ஈடாகும். அது உங்களை
- நீங்களே அறைந்து கொண்டதற்கு
- சமம்.
- அடுத்தவர் சொல்வதை நம்பி ஒருவர்
- இப்படி தான் என்று எப்போதும்
- முடிவு செய்யாதீர்கள். அப்படி
- செய்வதாக இருந்தால், நமக்கு
- எதற்கு மூளை..?
- அன்பான உறவுடன் சண்டை என்றால்..
- அந்த நொடியில் இருந்து
- அவர்களைத் தவிர,
- வேறெதைப்பற்றியும் மனது
- நினைப்பதில்லை.