பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உங்கள் வெற்றி தோல்வியை முடிவு
- செய்வது குருப்பெயர்ச்சியோ
- சனிப்பெயர்ச்சியோ அல்ல. உங்கள்
- முயற்சியும், பயிற்சியும் தான்.
- வாழ்க்கையில் வீணாக
- கடந்ததையும் நடந்ததையும்
- மறந்து விடுங்கள், இனி
- கடப்பதையும் நடப்பதையும்
- கவனமாக கையாளுங்கள்.
- நடப்பவை எல்லாம் உன் நன்மைக்கே
- என்பதை எப்போது நீ உணர்கின்றாயோ,
- அப்போதிலிருந்து.. உனக்கு இந்த
- வாழ்க்கை குறையில்லாத
- வாழ்க்கையாக தெரியத் துவங்கும்.
- இரவுக்கு பின் பகலை தருகின்ற
- இறைவன், குளிருக்கு பின் வெயிலை
- தருகின்ற இறைவன் , நிச்சயம்
- ஒவ்வொரு துன்பத்திற்கு பின்
- இன்பத்தையும் தருவான்.