பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ
- நாம்தான் ஆனால் நமக்கான
- வாழ்க்கையை ஒரு நாளாவது
- வாழ்ந்தோமா என வாழ்க்கையை
- திரும்பிப் பார்த்தால்
- பெரும்பாலும் மிகப்பெரிய
- வெறுமையே மிஞ்சும்
- ஒரு நிமிட கோபத்திலிருந்து
- நீங்கள் தப்பி விட்டீர்கள்
- என்றால் துக்கமான நான்கு
- நாட்களிலிருந்து தப்பி
- விட்டீர்கள் என்று அர்த்தம். - Swami
- Vivekananda
- இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே
- எழுதுவேன், சிந்தனை செய்வது
- தமிழிலே செய்வேன். - Subramanya Bharathi