பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கோவப்பட்டோம் என்பதை மட்டும் பல
- விதங்களில் ஆராய்ச்சி
- செய்கிறார்கள். ஆனால், எதற்காக
- கோவப்பட்டோம் என்பதை சிறிதும்
- சிந்திப்பதில்லை.
- உள்ளே கொதித்துக்
- கொண்டிருந்தாலும், சில
- நேரங்களில் சிரித்துக் கொண்டே
- கடக்க வேண்டி இருக்கிறது
- வாழ்க்கையில்.
- வழியில் கண்டெடுத்த ஐந்து
- ரூபாயை விட உழைப்பினால் பெற்ற
- ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் - Abraham
- Lincoln
- நம் மனதில் அன்பும் நேர்மறை
- எண்ணங்களும் சூழ்ந்திருந்தால்,
- நம்மை மீறிய ஒரு சக்தி நிச்சயம்
- நம்மை எப்போதும் காப்பாற்றும்.