பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஒரு விஷயத்தை பற்றி நாம் யோசிக்க
- வேண்டுமென்றால் அதற்கு மதிப்பு
- இருக்க வேண்டும் தகுதி
- இல்லாதஒன்றை பற்றி யோசித்து நம்
- நிம்மதியை இழந்து விடக்கூடாது.
- பிடித்ததை அடிக்கடி நினைத்து
- பாருங்கள்.. மகிழ்ச்சி
- கிடைக்கும்.வெறுப்பதை மறக்க
- முயலுங்கள்.. நிம்மதி
- கிடைக்கும்.
- பிடிவாதமும் வறட்டு கௌரவமும்
- இருக்கும் வரை, எந்த உறவும்
- உண்மையாக இருக்காது..
- இருந்தாலும் நிலைக்காது.
- சிறகு கிடைத்தால் பறப்பது
- மட்டும் வாழ்க்கையல்ல.. சிலுவை
- கிடைத்தாலும் சுமப்பது தான்
- வாழ்க்கை - Kannadasan