பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- சம்பாதித்து செலவு செஞ்ச காலம்
- போய் இப்போ முதல்லயே செலவு
- செஞ்சிட்டு அதை அடைக்க
- சம்பாதிச்சிட்டு இருக்கோம்.
- உன்னால் முடியும் என்று உன்னை
- ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன்
- பழகு. அவர்கள் தான் நீ
- விழும்போதெல்லாம் உன்னை தாங்கி
- முன்னேற்றி செல்வார்கள்.
- வலிகளை தாங்கும் பொறுமையும் அதை
- கடந்து செல்ல சிறு புன்னகை
- இருந்தாலே போதும் எதுவுமே
- பெரிதாக தெரியாது.
- வாழ்க்கையில் நாம் செய்யும் இரு
- தவறுகள் பேச வேண்டிய நேரத்தில்
- அமைதியாக இருப்பது. மௌனமாக
- இருக்க வேண்டிய நேரத்தில்
- பேசுவது.