பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கடமையை செய்பவனுக்கு கடமை
- இருந்து கொண்டே இருக்கும்,
- கவலைப்படுகிறவனுக்கு கவலை
- இருந்து கொண்டே இருக்கும்.
- நீ கவலைகளை சுமந்து கண்ணீர்
- சிந்துவதை விட, லட்சியங்களை
- சுமந்து ரத்தம் சிந்து. உலகம்
- உன்னைப் போற்றும். - Vladimir Lenin
- நீ கவலைகளை சுமந்து கண்ணீர்
- சிந்துவதை விட, லட்சியங்களை
- சுமந்து ரத்தம் சிந்து. உலகம்
- உன்னைப் போற்றும்.
- குழந்தைகளுக்கு உறவுகளை
- சம்பாதிக்க கற்றுக் கொடுங்கள்,
- பணம் சம்பாதிக்க உலகம் கற்றுக்
- கொடுத்து கொள்ளும்.
- ஒரு லட்சியத்தை
- மேற்கொள்ளுங்கள், அதை
- அடைவதற்காக விடா முயற்சியுடன்
- உழைத்து முன்னேறுங்கள். - B. R. Ambedkar
- சரியோ, தப்போ தைரியமா பேச
- கத்துக்கணும், இங்க பதில்
- சொல்றதுக்கு பயந்தாலே பாதி தப்ப
- நம்ம தலையில கட்டிருவாங்க!
- வேதனைப் படுத்தியவர்களை வேரோடு
- மறந்து விடுங்கள். அன்பு
- செலுத்தியவர்களை ஆயுள் வரை
- மறந்து விடாதீர்கள்.
- எவ்வளவு குறைவாக பேச முடியுமோ,
- அவ்வளவு குறைவாக பேசுங்கள்.
- அப்போது தான் அதிகமாக
- கவனிக்கப்படுவீர்கள்.