பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மனதில் பட்டதை பேசுங்கள் அதில்
- தவறு இல்லை, ஆனால், அதை
- கேட்பவரிடமும் இருப்பது மனம்
- தான் என்று உணர்ந்தால் போதும்.
- வாழ்வில் மிகப்பெரிய வெற்றி எது
- தெரியுமா? மற்றவர்கள்
- உன்னைப்பார்த்து உன்னால்
- முடியாது என்று சொன்ன செயலை
- செய்து காட்டுவது தான்.
- தைரியம் எண்ணற்ற எதிரிகளை
- வென்று விடும். எனவே தைரியமே
- நம்முடைய மிக நெருங்கிய நண்பனாக
- இருக்கட்டும். - William Shakespeare