பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எல்லோரும் நல்லவர்கள் தான்,
- ஆனால், எல்லா நேரங்களிலும்
- நல்லவராக இருப்பார்கள் என
- நினைப்பது தான் தவறு.
- எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப்
- பயணத்தை புரிந்து கொள்ளப்
- போவதில்லை நீங்கள் இங்கு
- வாழ்வது உங்களது வாழ்க்கையை
- வாழத்தானே தவிர ஒவ்வொருவரும்
- உங்களை புரிந்து கொள்ள அல்ல
- என்பதை மறவாதீர்கள்
- நீ துவண்டு போகும் சமயத்தில்
- யாரும் துணை இல்லை என்று
- கலங்காதே..! உனக்காக ஏதோ ஒரு
- உருவில் உன்னுடன் துணையாக
- இறைவன் வருவான்.
- இந்த உலகம் உன்னை தூக்கி வைத்து
- ஆடுவதையும் தூக்கி எரிந்து
- வீசுவதையும் நிர்ணயிப்பது உன்
- குணமல்ல நீ வைத்திருக்கும் பணம்.