பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பொன்னும் பொருளும் நமக்கு
- மட்டும் கிடைத்தால் போதும்
- என்று எண்ணும் தன்னலம்
- சுட்டெரிக்கப்படவேண்டும். - C. N.
- Annadurai
- ஒன்றை பெற வேண்டும் என்று
- நினைத்துவிட்டால் இறுதி
- வரைக்கும் போராடு விளைவுகளையோ
- அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ
- கூட கவலைப்படாதே - Swami Vivekananda
- உங்கள் மீது ஒருவர் வெறுப்பை
- கொட்டும் போது, நீங்கள்
- பொறுமையுடன் இருந்தால்
- உங்களின் மன உறுதியை பிரபஞ்சம்
- மனதார பாராட்டும்.
- புரிந்தும் புரியாத மாதிரி
- இருப்பவர்களிடம் நீங்கள்
- தெரிந்தும் தெரியாத மாதிரி
- இருக்க பழகிக் கொள்ள வேண்டும்
- எதையும் யாரும் இன்னொருவருக்கு
- கொடுத்து விட முடியும், ஆனால்,
- இந்த நிம்மதியை மட்டும் மனிதன்
- தன்னிடமிருந்தே தான்
- பெற்றுக்கொள்ள முடியும். - Kannadasan
- ஒரு கொள்கையை எடுத்துக் கொள்,
- அதில் உன்னை முழுமையாக்கி,
- போராடிக்கொண்டிரு. உனக்கு
- ஆதரவான ஒரு காலம் வரும். - Swami Vivekananda