பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக
- வையுங்கள்.. கிடைக்கும் இடத்தில்
- பெற்றுக்கொண்டு, கிடைக்காத
- இடத்தில் கொடுத்துவிட்டு
- செல்வோம்.
- ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என
- உணரும் தருணத்தில்
- புத்திசாலியாகின்றான். ஒரு
- புத்திசாலி தன்னை புத்திசாலி என
- பெருமை கொள்ளும் கணத்தில்
- முட்டாளாகின்றான். - A. P. J. Abdul Kalam
- நிம்மதியடைய வழி ஏதுமில்லை
- ஆனால் குழப்பமடைய வழிகள் உண்டு
- குழப்பம் தரக்கூடியதை
- செய்யாமல் இருந்தால் ஒருவன்
- நிம்மதியாக இருப்பான். - Osho
- பங்குனி உத்திர விழா
- வாழ்த்துக்கள் உன் மனதின்
- தரத்தைப் பொறுத்தே உன் வாழ்வு!
- உன் எண்ணங்களின் தரத்தைப்
- பொறுத்தே உன் ஆனந்தம்!