பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எனது வாழ்க்கையின் ரகசியம்
- மூன்று. நான் அதிகம் உண்பதில்லை,
- அதிகம் கவலைப்படுவதில்லை, எது
- நடந்தாலும் நன்மைக்கே என
- மகிழ்ச்சியுடன் ஏற்பேன். - Henry Ford
- வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க
- வேண்டும் என்று
- எதிர்பார்க்காதே.. சில விஷயங்கள்
- கிடைக்காமல் இருப்பதே
- வாழ்க்கைக்கு நல்லது.
- பைக்கு பெட்ரோலுல ஓடுது டீவி
- கரன்ட்ல ஓடுது காரு டீசலுல ஓடுது
- ஆனா நம்ம வாழ்க்கை மட்டும்
- கடன்லயே ஓடுது
- திறமை என்பது கடவுளால்
- கொடுக்கப்பட்டது அடக்கத்துடன்
- இருங்கள் புகழ் என்பது
- மனிதர்களால் கொடுக்கப்பட்டது
- நன்றியுடன் இருங்கள் அகம்பாவம்
- என்பது நமக்கு நாமே எடுத்துக்
- கொண்டது எச்சரிக்கையுடன்
- இருங்கள்