பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- லட்சியத்திற்கும்
- அலட்சியத்திற்கும் ஒரு எழுத்து
- தான் வித்யாசம். லட்சியம் உன்னை
- முன்னே கூட்டி செல்லும்.
- அலட்சியம் உன்னை பின்னே தள்ளி
- செல்லும்.
- ஏதாவது வரம் வேண்டும் என்று
- கேட்டுக்கொண்டே இருக்கிறோம்
- கடவுளிடம்.. வாழ்வதென்பதே ஒரு
- வரம் தான் என்பதை அறியாமல்.
- எது நடந்தாலும் நான்
- பாத்துக்குறேன்னு சொல்றவனை
- மட்டும் நம்பாதீங்க எது
- நடந்தாலும் கடைசிவரை
- பாத்துட்டே தான் இருப்பான்.