பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஏழைகளை வஞ்சிக்க ஒரு ஓர் ஏற்பாடு
- - அதற்கு பெயர் மதம். உழைக்கிறவனை
- ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் -
- அதற்கு பெயர் ஜாதி. கொள்ளை
- அடிப்பதற்கு ஒரு திட்டம் -
- அதற்கு பெயர் பூஜை, சடங்கு,
- தட்சணை. - C. N. Annadurai
- நிம்மதி இருந்தால் நிமிடம் கூட
- வீணாகாது. நிம்மதி
- இல்லாவிட்டால்.. நிமிடம் என்ன?
- வாழ் நாள் முழுவதும்
- வீணாகிவிடும்..!
- வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி
- ஸமப்ரப ந அவிக்னம் குரு மே தேவ
- ஸர்வகார்யேஷூ ஸர்வதா நந
- விநாயகர் சதுர்த்தி
- வாழ்த்துக்கள்
- செயல்களின் துவக்கமானவனுக்கு
- தமிழ்கடவுளின் தனயனுக்கு
- பெற்றோரை உலகமாக்கியவனுக்கு
- விழா எடுப்போர் அனைவருக்கும்
- விநாயகர் சதுர்த்தி
- வாழ்த்துக்கள்
- ஈசன் பெற்ற ஆசை மகனே.. ஈடு இணையே
- இல்லா துணையே நாடு நகரம்
- செழிக்கும். உன்னை நாடி வந்தோர்
- வாழ்க்கை உயரும்..