Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Yaanai Thandham lyrics from Amarakavi movie - அமரகவி திரைப்பட பாடல் வரிகள்

Yaanai Thandham பாடல் 1952-ல் வெளியான அமரகவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுரதா · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் பி. லீலா

Yaanai Thandham is a song from the 1952 Tamil film Amarakavi, written by Suratha, composed by G. Ramanathan and sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரகவி
Year
1952
Lyrics
Suratha

Lyrics(Tamil)

ஆண் : யானை தந்தம் போலே பிறை நிலா
யானை தந்தம் போலே பிறை நிலா
வானிலே ஜோதியாய் வீசுதே
வானிலே ஜோதியாய் வீசுதே

பெண் : தேவ அமுதம் நீரே கலை மணி
தேவ அமுதம் நீரே கலை மணி
பூவிலே அசையாமலே வண்டு தூங்குதே
பூவிலே அசையாமலே வண்டு தூங்குதே

ஆண் : உந்தன் கன்னம்தன்னில் அந்தி
வானம் மின்னுதே
உந்தன் கன்னம்தன்னில் அந்தி
வானம் மின்னுதே

பெண் : உங்கள் ரூபம் எந்தன் கண்ணில்
வந்து கொஞ்சுதே
உங்கள் ரூபம் எந்தன் கண்ணில்
வந்து கொஞ்சுதே

பெண் : ஹா ஆஆஆ .....

ஆண் : யானை தந்தம் போலே பிறை நிலா
வானிலே ஜோதியாய் வீசுதே

Lyrics(English)

Male : Yaanai thandham polae pirai nilaa
Yaanai thandham polae pirai nilaa
Vaanilae jodhiyaai veesudhae
Vaanilae jodhiyaai veesudhae

Female : Deva amudham neerae kalai mani
Deva amudham neerae kalai mani
Poovilae asaiyaamalae vandu thoongudhae
Poovilae asaiyaamalae vandu thoongudhae

Male : Undhan kannam thannil
Andhi vaanam minnudhae
Undhan kannam thannil
Andhi vaanam minnudhae

Female : Ungal roobam endhan kannil
Vandhu konjudhae
Ungal roobam endhan kannil
Vandhu konjudhae

Female : Haa…aaa…aaa…aa

Male : Yaanai thandham polae pirai nilaa
Vaanilae jodhiyaai veesudhae

Yaanai Thandham song FAQ

Who sang Yaanai Thandham?

Yaanai Thandham was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela for the 1952 Tamil film Amarakavi.

Who wrote the lyrics of Yaanai Thandham?

The lyrics of Yaanai Thandham were written by Suratha.

Who composed the music for Yaanai Thandham?

The music for Yaanai Thandham was composed by G. Ramanathan.

Which movie is the song Yaanai Thandham from?

Yaanai Thandham is from the Tamil film Amarakavi, released in 1952. The film has 18 songs on Tamilputhumai.

Yaanai Thandham பாடலை பாடியவர் யார்?

Yaanai Thandham பாடலை பாடியவர் M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரகவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்