Tamil Songs lyrics · 1952
Ellam Thunbamayam lyrics from Amarakavi movie - அமரகவி திரைப்பட பாடல் வரிகள்
Ellam Thunbamayam பாடல் 1952-ல் வெளியான அமரகவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுரதா · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்
Ellam Thunbamayam is a song from the 1952 Tamil film Amarakavi, written by Suratha, composed by G. Ramanathan and sung by N. S. Krishnan.
- Movie Name
- Amarakavi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரகவி
- Music
- G. Ramanathan
- Year
- 1952
- Lyrics
- Suratha
- Singers
- N. S. Krishnan
Lyrics(Tamil)
ஆண் : எல்லாம் துன்பமயம் அன்பு எவருக்குமில்லை
அதனால் மனிதருக்கெல்லாம் துன்பமயம்
நல்லா இருக்க நாலு பேர் மதிக்க
பொல்லா உலகினில் பொருளைப் பெற
தவியாய்த் தவிக்கிறதெல்லாம் துன்பமயம்
எல்லாம் துன்பமயம்
ஆண் : கல்யாணம் செய்வதிலே குழந்தை
கணக்கின்றி பெறுவதிலே
குடும்பச் செலவாலே குழந்தை வளர்ப்பாலே
கடன்காரன் வருகையிலே.....
ஆண் : அபஸ்வரப் பாட்டாலும்
அறிவில்லாப் பெண்ணாலும்
ஆத்திரமுள்ள கணவனாலும்
நடத்தை தவறியும் நல்லவர் போல நடித்து
நல்லகாலம் தலைவிதி என்று தினம்
சொல்லும் சோம்பேறிக் கூட்டம் வாழும்வரை
எல்லாம் துன்பமயம்
Lyrics(English)
Male : Ellaam thunbamayam anbu evarukkum illai
Adhanaal manidharukkellaam thunbamayam
Nallaa irukka naalu per madhikka
Pollaa ulaginil porulai pera
Thaviyaai thavikkiradhellaam thunbamayam
Ellaam thunbamayam
Male : Kalyanam seivadhilae kuzhandhai
Kanakkindri peruvadhilae
Kudumba selavaalae kuzhandhai valarppalae
Kadankkaran varugayilae…
Male : Abaswara paattaalum
Arivillaa pennaalum
Aathiramulla kanavanaalum
Nadathai thavariyum nallavar pola nadithu
Nallakaalam thalaividhi endru dhinam
Sollum sombaeri koottam vaazhum varai
Ellaam thunbamayam
Ellam Thunbamayam song FAQ
Who sang Ellam Thunbamayam?
Ellam Thunbamayam was sung by N. S. Krishnan for the 1952 Tamil film Amarakavi.
Who wrote the lyrics of Ellam Thunbamayam?
The lyrics of Ellam Thunbamayam were written by Suratha.
Who composed the music for Ellam Thunbamayam?
The music for Ellam Thunbamayam was composed by G. Ramanathan.
Which movie is the song Ellam Thunbamayam from?
Ellam Thunbamayam is from the Tamil film Amarakavi, released in 1952. The film has 18 songs on Tamilputhumai.
Ellam Thunbamayam பாடலை பாடியவர் யார்?
Ellam Thunbamayam பாடலை பாடியவர் என். எஸ். கிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அமரகவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Annai Thanthai
அன்னை தந்தை
Chedi Maraivile
Ellam Inbame
எல்லாம் இன்பமே
Konji Pesum
கொஞ்சி பேசும்
Mullai Siripile
Oru Pizhaiyum
Pagal Iravaai Vayathaagi
Pasiyaal Nonthene
Puthiya Vaazhvu
புதிய வாழ்வு
Sevai Seithale
Sombalillathe Naame
Thoondi Mullu
Uyirgal Ellam
Vaan Mazhai Pole
வான் மழை போலே
Vettrilai Podamaley Vaai Sivantha
Vinn Poley
Yaanai Thandham