Tamil Songs lyrics · 1952
Chedi Maraivile lyrics from Amarakavi movie - அமரகவி திரைப்பட பாடல் வரிகள்
Chedi Maraivile பாடல் 1952-ல் வெளியான அமரகவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுரதா · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் பி. லீலா
Chedi Maraivile is a song from the 1952 Tamil film Amarakavi, written by Suratha, composed by G. Ramanathan and sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela.
- Movie Name
- Amarakavi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரகவி
- Music
- G. Ramanathan
- Year
- 1952
- Lyrics
- Suratha
- Singers
- M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Lyrics(Tamil)
பெண் : ஒ...ஒ...ஒ....ஒ....ஒ....ஒ...ஒ....
ஆண் : செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
பெண் : பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே
நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே
ஆண் : பாடும் குயிலே பாரு இப்போதே
பாடும் குயிலே பாரு இப்போதே
பெண் : துள்ளி ஓடும் புள்ளி மானை
துள்ளி ஓடும் புள்ளி மானை
நீங்கள் பிடிக்க முடியுமோ
ஆண் : ஆமையல்ல நானே
பெண் : முயல் என்று சொல்ல மாட்டேன்
பெண் : ஹா ...
வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை
பிடித்திழுத்தால் வலிக்காதோ
வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை
பிடித்திழுத்தால் வலிக்காதோ
ஆண் : அடடடடா
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை
ஓடுவதால் ஒடியாதோ......ஹோ
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை
ஓடுவதால் ஒடியாதோ
Lyrics(English)
Female : O..o…o…o…o..o..o…o…
Male : Chedi maraivilae oru poongodi
Maraindhae maayam seivadhaen
Chedi maraivilae oru poongodi
Maraindhae maayam seivadhaen
Female : Pidikka vandhaalae oodiduvenae
Pidikka vandhaalae oodiduvenae
Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale
Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale
Male : Paadum kuyilae paaru ippodhae
Paadum kuyilae paaru ippodhae
Female : Thulli odum pulli maanai
Thulli odum pulli maanai
Neengal pidikka mudiyumoo
Male : Aamaiyalla naanae
Female : Muyal endru sollamatten
Female : Haa
Vanna malar soodiya en jaadai pinnalai
Pidithizhuthaal valikkaadho
Vanna malar soodiya en jaadai pinnalai
Pidithizhuthaal valikkaadho
Male : Adadadadaa
Minnalodu naesamulla chinna idai
Ooduvadhaal odiyaadhoo…hoo
Minnalodu naesamulla chinna idai
Ooduvadhaal odiyaadhoo…
Chedi Maraivile song FAQ
Who sang Chedi Maraivile?
Chedi Maraivile was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela for the 1952 Tamil film Amarakavi.
Who wrote the lyrics of Chedi Maraivile?
The lyrics of Chedi Maraivile were written by Suratha.
Who composed the music for Chedi Maraivile?
The music for Chedi Maraivile was composed by G. Ramanathan.
Which movie is the song Chedi Maraivile from?
Chedi Maraivile is from the Tamil film Amarakavi, released in 1952. The film has 18 songs on Tamilputhumai.
Chedi Maraivile பாடலை பாடியவர் யார்?
Chedi Maraivile பாடலை பாடியவர் M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அமரகவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Annai Thanthai
அன்னை தந்தை
Ellam Inbame
எல்லாம் இன்பமே
Ellam Thunbamayam
Konji Pesum
கொஞ்சி பேசும்
Mullai Siripile
Oru Pizhaiyum
Pagal Iravaai Vayathaagi
Pasiyaal Nonthene
Puthiya Vaazhvu
புதிய வாழ்வு
Sevai Seithale
Sombalillathe Naame
Thoondi Mullu
Uyirgal Ellam
Vaan Mazhai Pole
வான் மழை போலே
Vettrilai Podamaley Vaai Sivantha
Vinn Poley
Yaanai Thandham