Tamil Songs lyrics · 1952
Konji Pesum lyrics from Amarakavi movie - அமரகவி திரைப்படத்திலிருந்து கொஞ்சி பேசும் பாடல் வரிகள்
கொஞ்சி பேசும் பாடல் 1952-ல் வெளியான அமரகவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுரதா · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் பி. லீலா
Konji Pesum is a song from the 1952 Tamil film Amarakavi, written by Suratha, composed by G. Ramanathan and sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela.
- Movie Name
- Amarakavi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரகவி
- Music
- G. Ramanathan
- Year
- 1952
- Lyrics
- Suratha
- Singers
- M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Lyrics(Tamil)
ஆண் : கொஞ்சிப் பேசும் கிளியே
எந்தன் ஜீவிய மோகினியே...ஏ
கொஞ்சிப் பேசும் கிளியே
எந்தன் ஜீவிய மோகினியே...ஏ
பெண் : இந்த லோகம் மறந்தேன்
உங்கள் மந்திர கீதத்திலே....
இந்த லோகம் மறந்தேன்
உங்கள் மந்திர கீதத்திலே....
ஆண் : உந்தன் மேனி ரூபம் காணில்
ஓவியமும் நாணுமே
உந்தன் மேனி ரூபம் காணில்
ஓவியமும் நாணுமே
பெண் : பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில்
ஆனந்த சுகம் காணுதே...
பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில்
ஆனந்த சுகம் காணுதே...
ஆண் : போதை தரும் உந்தன் புன்னகைதனிலே
என்னையே மறந்தேனே
பெண் : இனிமை தரும் உங்கள் தேன்மொழிதனிலே
வசமிழந்தேன் நானே....
ஆண் : வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே
என் ஆரமுதே என் ஆருயிரே
வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே
என் ஆரமுதே என் ஆருயிரே
பெண் : ஆடிடும் நீரென தாவுதே ஆசை
வீணை நாதம் என ஆனோமே
ஆடிடும் நீரென தாவுதே ஆசை
வீணை நாதம் என ஆனோமே
ஆண் : தேவ ரதி என் காமினியே
பெண் : தேனமுதே என் காவியமே
ஆண் : தேவ ரதி என் காமினியே
பெண் : தேனமுதே என் காவியமே
இருவர் : அன்பில் தோன்றும் சுகமே
என் உயிர் ஆனந்த பாக்கியமே...ஏ
அன்பில் தோன்றும் சுகமே
Lyrics(English)
Male : Konji paesum kiliyae
Endhan jeeviya moginiyae…ye
Konji paesum kiliyae
Endhan jeeviya moginiyae…ye
Female : Indha logam marandhen
Ungal mandhira geethathilae
Indha logam marandhen
Ungal mandhira geethathilae
Male : Undhan maeni roopam kaanil
Oviyamum naanumae
Undhan maeni roopam kaanil
Oviyamum naanumae
Female : Pongum kaadhal nenjil ninaivil
Aanandha sugam kaanudhae
Pongum kaadhal nenjil ninaivil
Aanandha sugam kaanudhae
Male : Bodhai tharum undhan punnagaithanilae
Ennaiyae marandhenae
Female : Inimai tharum ungal thaenmzohithanilae
Vasam izhandhaen naanae
Male : Vaan tharum per oliyae en poonguyilae
En aaramudhae en aaruyirae
Vaan tharum per oliyae en poonguyilae
En aaramudhae en aaruyirae
Female : Aadidum neerena thaavudhae aasai
Veenai naadham ena aanoomae
Aadidum neerena thaavudhae aasai
Veenai naadham ena aanoomae
Male : Deva radhi en kaaminiyae
Female : Thaen amudhae en kaaviyamae
Male : Deva radhi en kaaminiyae
Female : Thaen amudhae en kaaviyamae
Both : Anbil thondrum sugamae
En uyir aanandha baakiyamae…ye
Anbil thondrum sugamae
Konji Pesum song FAQ
Who sang Konji Pesum?
Konji Pesum was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela for the 1952 Tamil film Amarakavi.
Who wrote the lyrics of Konji Pesum?
The lyrics of Konji Pesum were written by Suratha.
Who composed the music for Konji Pesum?
The music for Konji Pesum was composed by G. Ramanathan.
Which movie is the song Konji Pesum from?
Konji Pesum is from the Tamil film Amarakavi, released in 1952. The film has 18 songs on Tamilputhumai.
கொஞ்சி பேசும் பாடலை பாடியவர் யார்?
கொஞ்சி பேசும் பாடலை பாடியவர் M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
அமரகவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Annai Thanthai
அன்னை தந்தை
Chedi Maraivile
Ellam Inbame
எல்லாம் இன்பமே
Ellam Thunbamayam
Mullai Siripile
Oru Pizhaiyum
Pagal Iravaai Vayathaagi
Pasiyaal Nonthene
Puthiya Vaazhvu
புதிய வாழ்வு
Sevai Seithale
Sombalillathe Naame
Thoondi Mullu
Uyirgal Ellam
Vaan Mazhai Pole
வான் மழை போலே
Vettrilai Podamaley Vaai Sivantha
Vinn Poley
Yaanai Thandham