Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Annai Thanthai lyrics from Amarakavi movie - அமரகவி திரைப்படத்திலிருந்து அன்னை தந்தை பாடல் வரிகள்

அன்னை தந்தை பாடல் 1952-ல் வெளியான அமரகவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் R. Rajalakshmi

Annai Thanthai is a song from the 1952 Tamil film Amarakavi, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by M. K. Thiyagaraja Bhagavathar and R. Rajalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரகவி
Year
1952

Lyrics(Tamil)

பெண் : அன்னை தந்தை அன்பறியாத
அன்னை தந்தை அன்பறியாத
என்னை ஆதரிக்கும் உலகம்
அன்னை தந்தை அன்பறியாத
என்னை ஆதரிக்கும் உலகம்
இவர் போல செய்வர் உண்டோ
இவர் போல செய்வர் உண்டோ
பணிவோடு நான் தாள் பணிவேனே
பணிவோடு நான் தாள் பணிவேனே

ஆண் : தாள் பணிந்து அவர் உள்ளம் குளிர...ஆ
நன்னெறி நடந்து தழைக்கும்
ஆசிக்கு ஆள் படவும் ...ஆ
அனைத்துலகும் அதிசயிக்க
இசையுடன் உன்னருள் கலந்த
நீள் பயன்தண் தமிழ்ப்பாடல் ....
நீள் பயன்தண் தமிழ்ப்பாடல் ....
கடலில் மடை திறந்தன்ன

ஆண் : நெஞ்சை அள்ள வாள் பணியார்
நெஞ்சை அள்ள வாள் பணியார்
தலை குலுங்க பாடவும்
நான் பாடவும்
வாள் பணியார் தலை குலுங்க
பாடவும் இன்னருள் செய்....

ஆண் : கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
நிலை உலகிலே புகழ் பரவவே
நிலை உலகிலே புகழ் பரவவே
உனை நான் எந்நாளும் வாழ்த்தவும்
உனை நான் எந்நாளும் வாழ்த்தவும்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி
அருள் வாக்கு தந்தெனைக்காத்தருள்
கலைவாணி தேவி

Lyrics(English)

Female : Annai thandhai anbariyaadha
Annai thandhai anbariyaadha
Ennai aadharikkum ulagam
Annai thandhai anbariyaadha
Ennai aadharikkum ulagam
Ivar pola seivar undoo
Ivar pola seivar undoo
Panivodu naan thaal panivenae
Panivodu naan thaal panivenae

Male : Thaal panindhu avar ullam kulira..aa
Nanneri nadanthu thazhaikkum
Aasikku aal padavum…aaa
Anaithulagum adhisiyakka
Isaiyudan unnarul kalandha
Neel payanthan tamizh paadal
Neel payanthan tamizh paadal
Kadalil madai thiranthenna

Male : Nenjai alla vaal paniyaar
Nenjai alla vaal paniyaar
Thalai kulungha paadavum
Naan padavum
Vaal paniyaar thalai kulungha
Paadavum innarul sei

Male : Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Nilai ulagilae pugazh paravavae
Nilai ulagilae pugazh paravavae
Unai naan ennaalum vaazhthavum
Unai naan ennaalum vaazhthavum
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi
Arul vaakku thandhenaikkaatharul
Kalaivaani devi

Annai Thanthai song FAQ

Who sang Annai Thanthai?

Annai Thanthai was sung by M. K. Thiyagaraja Bhagavathar and R. Rajalakshmi for the 1952 Tamil film Amarakavi.

Who wrote the lyrics of Annai Thanthai?

The lyrics of Annai Thanthai were written by A Maruthakasi.

Who composed the music for Annai Thanthai?

The music for Annai Thanthai was composed by G. Ramanathan.

Which movie is the song Annai Thanthai from?

Annai Thanthai is from the Tamil film Amarakavi, released in 1952. The film has 18 songs on Tamilputhumai.

அன்னை தந்தை பாடலை பாடியவர் யார்?

அன்னை தந்தை பாடலை பாடியவர் M. K. Thiyagaraja Bhagavathar மற்றும் R. Rajalakshmi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரகவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்