Tamil Songs lyrics · 1952
Puthiya Vaazhvu lyrics from Amarakavi movie - அமரகவி திரைப்படத்திலிருந்து புதிய வாழ்வு பாடல் வரிகள்
புதிய வாழ்வு பாடல் 1952-ல் வெளியான அமரகவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: M. K. Thiyagaraja Bhagavathar
Puthiya Vaazhvu is a song from the 1952 Tamil film Amarakavi, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by M. K. Thiyagaraja Bhagavathar.
- Movie Name
- Amarakavi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரகவி
- Music
- G. Ramanathan
- Year
- 1952
- Lyrics
- A Maruthakasi
- Singers
- M. K. Thiyagaraja Bhagavathar
Lyrics(Tamil)
ஆண் : புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
கெதியை நொந்திடாமல்
கடமையை செய்குவோம்....
ஆண் : புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம்
ஆண் : உழவைப் போற்றி வளர்ப்போம்
சகல உயிர்க்கும் உணவு அளிப்போம்
பஞ்சப் பிணியைத் தொலைப்போம்
சமதர்ம பாதை தன்னை வகுப்போம்..
ஆண் : புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம்
ஆண் : எழுத்தறிவில்லார்..ஹா ஆஆ...
எழுத்தறிவில்லார் என்பவரே
இங்கே எவருமில்லாமல் செய்திடுவோம்
எழுத்தறிவில்லார் என்பவரே
இங்கே எவருமில்லாமல் செய்திடுவோம்
பகுத்தறிவாளர் பாசறையாய்
பகுத்தறிவாளர் பாசறையாய்
பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்..
பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்..
ஆண் : புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம்
ஆண் : இந்த நாட்டின் எதிர்காலம் ஹோ ஓ ஓ...
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர் கையில் இருப்பதாலே...ஏ ...
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர் கையில் இருப்பதாலே..
அவர்களை வளர்க்கும் மாதர் அறிவே
அவர்களை வளர்க்கும் மாதர் அறிவே
வளர்ந்திடும் மார்க்கம் காணச் செய்வோம்....
வளர்ந்திடும் மார்க்கம் காணச் செய்வோம்
ஆண் : புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம் மதியினால்...
Lyrics(English)
Male : Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Kedhiyai nondhidaamal
Kadamaiyai seighuvom
Male : Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom
Male : Uzhavai pottri valarppom
Sagala uyirkkum unavu alippom
Panja piniyai tholaippom
Samadharma paadhai thannai vaguppom
Male : Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom
Male : Ezhutharivillaar …haa…aaa..aa
Ezhutharivillaar enbavarae
Ingae evarum illaamal seidhiduvom
Ezhutharivillaar enbavarae
Ingae evarum illaamal seidhiduvom
Pagutharivaalar paasaraiyaai
Pagutharivaalar paasaraiyaai
Paaril namm nattai aakkiduvom
Paaril namm nattai aakkiduvom
Male : Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom
Male : Indha naattin edhirkkaalam hoo..o o
Indha naattin edhirkkaalam
Ilaingar kaiyil iruppadhaalae…ye
Indha naattin edhirkkaalam
Ilaingar kaiyil iruppadhaalae…
Avargalai valarkkum maadhar arivae
Avargalai valarkkum maadhar arivae
Valarnthidum maargam kaana seivom
Valarnthidum maargam kaana seivom
Male : Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom madhiyinaal….
Puthiya Vaazhvu song FAQ
Who sang Puthiya Vaazhvu?
Puthiya Vaazhvu was sung by M. K. Thiyagaraja Bhagavathar for the 1952 Tamil film Amarakavi.
Who wrote the lyrics of Puthiya Vaazhvu?
The lyrics of Puthiya Vaazhvu were written by A Maruthakasi.
Who composed the music for Puthiya Vaazhvu?
The music for Puthiya Vaazhvu was composed by G. Ramanathan.
Which movie is the song Puthiya Vaazhvu from?
Puthiya Vaazhvu is from the Tamil film Amarakavi, released in 1952. The film has 18 songs on Tamilputhumai.
புதிய வாழ்வு பாடலை பாடியவர் யார்?
புதிய வாழ்வு பாடலை பாடியவர் M. K. Thiyagaraja Bhagavathar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அமரகவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Annai Thanthai
அன்னை தந்தை
Chedi Maraivile
Ellam Inbame
எல்லாம் இன்பமே
Ellam Thunbamayam
Konji Pesum
கொஞ்சி பேசும்
Mullai Siripile
Oru Pizhaiyum
Pagal Iravaai Vayathaagi
Pasiyaal Nonthene
Sevai Seithale
Sombalillathe Naame
Thoondi Mullu
Uyirgal Ellam
Vaan Mazhai Pole
வான் மழை போலே
Vettrilai Podamaley Vaai Sivantha
Vinn Poley
Yaanai Thandham