Tamil Songs lyrics · 1953
Sindhanai Yen lyrics from Jathagam movie - ஜாதகம் திரைப்படத்திலிருந்து சிந்தனை ஏன் பாடல் வரிகள்
சிந்தனை ஏன் பாடல் 1953-ல் வெளியான ஜாதகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: T. K. Sundara Vadhyar · இசை: ஆர். கோவர்த்தனம் · பாடியவர்: P. B. Sreenivas
Sindhanai Yen is a song from the 1953 Tamil film Jathagam, written by T. K. Sundara Vadhyar, composed by R. Govardhanam and sung by P. B. Sreenivas.
- Movie Name
- Jathagam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜாதகம்
- Music
- R. Govardhanam
- Year
- 1953
- Lyrics
- T. K. Sundara Vadhyar
- Singers
- P. B. Sreenivas
Lyrics(Tamil)
ஆண் : சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே
மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே
ஆண் : இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே....
இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே...
சிந்தனை ஏன் செல்வமே
ஆண் : சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
ஆதவன் முன் இருள் போல்
துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்
ஆதவன் முன் இருள் போல்
துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்
ஆண் : வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ...
வனிதையே வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ...
ஆண் : வீணிலே....சிந்தனை ஏன் செல்வமே
மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே....
வீண் சிந்தனை ஏன் செல்வமே....
வீண் சிந்தனை ஏன் செல்வமே....
Lyrics(English)
Male : Sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Manam nondhu un kannil neer kalangida
Sindhanai yen selvamae
Male : Inbha thunbam irandum ulagile
Maari maari varum veenilae
Inbha thunbam irandum ulagile
Maari maari varum veenilae
Sindhanai yen selvamae
Male : Sodhanai edhuvarinum nee siridhum
Sorvinai adaiyathe
Sodhanai edhuvarinum nee siridhum
Sorvinai adaiyathe
Aadhavan mun irul pol
Thuyarellaam neengidum nee arivaai
Aadhavan mun irul pol
Thuyarellaam neengidum nee arivaai
Male : Venum porumai mighave
Manadhinilae veenil varundhuvadho
Venum porumai mighave
Manadhinilae veenil varundhuvadho
Vaazhvinil un kadamai unaraamal
Vaaduthal thaan azhagoo
Vanithaiye vaazhvinil un kadamai unaraamal
Vaaduthal thaan azhagoo
Male : Veenilae sindhanai yen selvamae
Manam nondhu un kannil neer kalangida
Sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Sindhanai Yen song FAQ
Who sang Sindhanai Yen?
Sindhanai Yen was sung by P. B. Sreenivas for the 1953 Tamil film Jathagam.
Who wrote the lyrics of Sindhanai Yen?
The lyrics of Sindhanai Yen were written by T. K. Sundara Vadhyar.
Who composed the music for Sindhanai Yen?
The music for Sindhanai Yen was composed by R. Govardhanam.
Which movie is the song Sindhanai Yen from?
Sindhanai Yen is from the Tamil film Jathagam, released in 1953. The film has 9 songs on Tamilputhumai.
சிந்தனை ஏன் பாடலை பாடியவர் யார்?
சிந்தனை ஏன் பாடலை பாடியவர் P. B. Sreenivas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
ஜாதகம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Eliyor Seiyum Izhivaana
எளியோர் செய்யும்
Maadugal Maeithidum Paiyan
மாடுகள் மேய்த்திடும்
Kulavum Yaazhisaiye
குலவும் யாழிசையே கண்ணன்
Manadhil Pudhuvidha
மனதில் புதுவித இன்பம்
Sindhanai En Selvame
சிந்தனை ஏன் செல்வமே
Aandavan Namakku Alikkira
ஆண்டவன் நமக்கு அளக்கற
Velan Varuvaanodi
வேலன் வருவாரோடி
Mooda Nambikkaiyaale
மூட நம்பிக்கையாலே