Skip to content

Popular

E

Artist profile

L. R. EswariTamil Playback Singer – Song Lyrics & Movies

எல். ஆர். ஈசுவரி

About L. R. Eswari

பிறப்பு · Born
7 Dec 1939, Chennai

எல். ஆர். ஈசுவரி (பிறப்பு:7 திசம்பர் 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் படிக்க ›

இலூர்து மேரி ஈசுவரி பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்குச் சென்னையில் பிறந்தார். இவரின் தாயார் எம். ஆர். நிர்மலா, ஜெமினி சுடூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "இலூர்துமேரி இராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உள்ளனர்.

மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினருடன் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் வாய்ப்பு நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதற் பாடலாகும்.

1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற பாடல் இவருக்கு பரவலான புகழைத் தேடித் தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா, தட்டட்டும் கை தழுவட்டும், நதியே மதுவானால், பத்து பதினாறு முத்தம் முத்தம், பட்டத்து இராணி பார்க்கும் பார்வை, குடிமகனே பெரும் குடிமகனே, அதிசய உலகம் ரகசிய இதயம் போன்ற பாடல்கள் இவருக்குப் பரவலான புகழைத் தேடித்தந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ஒஸ்தே திரைப்படத்தில் "கலாசலா கலாசலா" என்ற பாடலைப் பாடியதில் மீண்டும் பிரபலமானார். இப்பாடல் வெளியான சில நாட்களிலேயே அதிகமானோரைச் சென்றடைந்தது. அடுத்த ஆண்டு தடையறத் தாக்க படத்தில் "நா பூந்தமல்லிடா" என்ற பாடலைப் பாடினார். இவர் சமீபத்தில் விக்டரி படத்திற்காக கைலாஷ் கெருடன் "யக்கா நின் மகளு நானகே" என்ற கன்னடப் பாடலைப் பாடியுள்ளார், இதுவும் சிறந்த பாடலானது. 2013-இல், ஆர்யா சூர்யா படத்தில் டி. ராஜேந்தருடன் இணைந்து "தகடு தகடு" என்ற இணைப் பாடலைப் பாடினார். 2014-இல் பரத்வாஜ் இசையமைத்த அதிதி திரைப்படத்தில் "ஜெய்பூரில் ஜெய்பூரில்" பாடலைப் பாடினார். 2020ஆம் ஆண்டில், நயன்தாரா நடித்த திரைப்படமான "மூக்குத்தி அம்மன்" படத்திற்காக ஆதி குத்து என்ற பாடலைப் பாடியுள்ளார்.

Lourde-Mary Rajeswari, better known as L. R. Eswari, is an Indian playback singer who has sung various songs in Tamil, Telugu, Malayalam, Kannada, Tulu, Konkani, English and Hindi.

Read full biography ›

Eswari was born Lourde-Mary Rajeshwari in present-day Chennai to Regina Mary Nirmala and Anthony Devraj. She did not have any formal training in singing. Her mother was a chorus singer in films. Eshwari used to accompany her mother to the studios and soon began singing in the chorus herself, but quickly got a break to lend her voice as lead-singer. Her first break came from K. V. Mahadevan in 1958 in the movie Nalla Idathu Sammandham, her first solo song recorded in this movie was "Ivarey Thaan Avare". Major recognition for her came from the song "Vaarai En Thozhi Vaaraayo" from the movie Pasamalar (1961) sung under the baton of Viswanathan–Ramamoorthy.

Eswari gave her first song "Inbanaalidhe Idhayam Kaanudhe" for the movie Manohara(1954) along with Jikki. She sang under the direction of famous composers like M. S. Viswanathan, T.K. Ramamoorthy, K. V. Mahadevan, Veda, V. Kumar, Shankar-Ganesh, G. K. Venkatesh and Kunnakudi Vaidyanathan. Her voice was considered to be suited for peppy numbers in films.

She has also recorded many devotional albums in praise of the Goddess Amman. She sang Christmas songs like "Varuvai Varuvai" and "Deivam Thantha Divya Kumaaran".

P. Susheela and she sang with Unadhu Malar, Chiththira Poovizhi, Ninaithaal Sirippu, and Thoodhu Sella. She sang a duet "Gudilona Naa Swamy Koluvai Unnadu" with S. Janaki in the Telugu movie Idalokam, with music by Chakravarthy. She rendered several duets with S. Janaki in Kannada movies as well.

She sang various duets with Ghantasala, in the Telugu doyen in his own music direction in the Telugu movie Pandava Vana Vaasam, and in K. V. Mahadevan's music direction in Prema Nagar, T. M. Soundararajan, A. L. Raghavan, P. B. Sreenivas, S.P. Balasubramaniam, K. J. Yesudas, J. P. Chandrababu, C. S. Jayaraman, S. C. Krishnan, Thiruchi Loganathan, A. M. Rajah, Seerkazhi Govindarajan, Malaysia Vasudevan, and Jayachandran. She also sang duets with female singers, most notably with P. Suseela, S. Janaki, Vani Jayaram, K. Jamuna Rani, M. S. Rajeswari and Soolamangalam Rajalakshmi.

She sang "Kanda kanmaniye ammana araginiye o raja", a Kannada song for the movie Bala Nagamma in the early 1960s.

After a long break, she made her re-entry through a Tamil song, "Kalasala Kalasala", in the 2011 movie Osthe, starring Silambarasan. She sang the song "Naa Poondamallida" in the film Thadaiyara Thaakka in the following year. She has also recently sang a Kannada song for the movie Victory, named "Yakka Nin Magalu Nanage", with Kailash Kher. In 2013, she sang a duet song called "Thagadu Thagadu" along with T. Rajendar in the movie Arya Surya. In 2014, she sang the song "Jaipuril Jaipuril" in the movie Athithi, with music by Bharadwaj. In 2020, she sung a song for the film Mookuthi Amman named "Aadi Kuthu". She received the title Mother of Chennai. Notable songs

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

L. R. Eswari · Singers songs · 317 · page 1 / 20

L. R. Eswari Movies List · திரைப்படங்கள் · 93

  1. Mookuthi Amman 2020 ♪ 5

    Mookuthi Amman

    மூக்குத்தி அம்மன்

  2. Raja 1972 Film 2015 ♪ 5

    Raja 1972 Film

    ராஜா 1972 Film

  3. Tamil Devotional 2013 ♪ 21

    Tamil Devotional

    பக்திப்பாடல்கள்

  4. Osthi 2011 ♪ 3

    Osthi

    ஒஸ்தி

  5. Billa (1980) 1980 ♪ 5

    Billa (1980)

    பில்லா

  6. Ninaithale Inikkum 1979 Film 1979 ♪ 11

    Ninaithale Inikkum 1979 Film

    நினைத்தாலே இனிக்கும் 1979 Film

  7. Oru Veedu Oru Ulagam 1978 ♪ 3

    Oru Veedu Oru Ulagam

    ஒரு வீடு ஒரு உலகம்

  8. Avan Oru Sarithiram 1977 ♪ 7

    Avan Oru Sarithiram

    அவன் ஒரு சரித்திரம்

  9. Odi Vilaiyadu Thatha 1977 ♪ 2

    Odi Vilaiyadu Thatha

    ஓடி விளையாடு தாத்தா

  10. Ore Thanthai 1976 ♪ 3

    Ore Thanthai

    ஒரே தந்தை

  11. Hotel Sorgam 1975 ♪ 5

    Hotel Sorgam

    ஹோட்டல் சொர்கம்

  12. Naalai Namadhe 1975 ♪ 7

    Naalai Namadhe

    நாளை நமதே

  13. Vaira Nenjam 1975 ♪ 5

    Vaira Nenjam

    வைர நெஞ்சம்

  14. Aval Oru Thodar Kathai 1974 ♪ 5

    Aval Oru Thodar Kathai

    அவள் ஒரு தொடர் கதை

  15. Dheerga Sumangali 1974 ♪ 5

    Dheerga Sumangali

    தீர்க்க சுமங்கலி

  16. Doctor Amma 1974 ♪ 5

    Doctor Amma

    டாக்டர் அம்மா

  17. Kula Gouravam 1974 ♪ 5

    Kula Gouravam

    குலா கௌரவம்

  18. Sirithu Vazha Vendum 1974 ♪ 5

    Sirithu Vazha Vendum

    சிறிது வாழ வேண்டும்

  19. Sivagamiyin Selvan 1974 ♪ 7

    Sivagamiyin Selvan

    சிவகாமியின் செல்வன்

  20. Thirumangalyam 1974 ♪ 6

    Thirumangalyam

    திருமாங்கல்யம்

  21. Urimaikural 1974 ♪ 7

    Urimaikural

    உரிமைக்குரல்

  22. Arangetram 1973 ♪ 5

    Arangetram

    அரங்கேற்றம்

  23. Bharatha Vilas 1973 ♪ 4

    Bharatha Vilas

    பாரத விலாஸ்

  24. Gauravam 1973 ♪ 5

    Gauravam

    கெளரவம்

  25. Pattikaattu Ponnaiya 1973 ♪ 5

    Pattikaattu Ponnaiya

    பட்டிக்காட்டு பொன்னையா

  26. Ponnukku Thanga Manasu 1973 ♪ 3

    Ponnukku Thanga Manasu

    பொண்ணுக்கு தங்க மனசு

  27. Ponnunjal 1973 ♪ 8

    Ponnunjal

    பொன்னுஞ்சல்

  28. Thirumalai Deivam 1973 ♪ 8

    Thirumalai Deivam

    திருமலை தெய்வம்

  29. Agathiyar 1972 ♪ 12

    Agathiyar

    அகத்தியர்

  30. Deivam Pesuma 1972 ♪ 5

    Deivam Pesuma

    தெய்வம் பேசுமா

  31. Dhikku Theriyadha Kaattil 1972 ♪ 4

    Dhikku Theriyadha Kaattil

    திக்கு தெரியாத காட்டில்

  32. Meendum Vazhven 1972 ♪ 6

    Meendum Vazhven

    மீண்டும் வாழ்வேன்

  33. Sange Muzhangu 1972 ♪ 6

    Sange Muzhangu

    சங்கே முழங்கு

  34. Thavapudhalavan 1972 ♪ 4

    Thavapudhalavan

    தவப்புதலைவன்

  35. Velli Vizha 1972 ♪ 5

    Velli Vizha

    வெள்ளி விழா

  36. Avalukendru Oru Manam 1971 ♪ 8

    Avalukendru Oru Manam

    அவளுக்கென்று ஒரு மனம்

  37. Kumari Kottam 1971 ♪ 5

    Kumari Kottam

    குமரிக்கோட்டம்

  38. Maanavan 1971 ♪ 4

    Maanavan

    மாணவன்

  39. Moondru Dheivangal 1971 ♪ 7

    Moondru Dheivangal

    மூன்று தெய்வங்கள்

  40. Naangu Suvargal 1971 ♪ 6

    Naangu Suvargal

    நான்கு சுவர்கள்

  41. Praptham 1971 ♪ 5

    Praptham

    பிராப்தம்

  42. Sumathi En Sundari 1971 ♪ 7

    Sumathi En Sundari

    சுமதி என் சுந்தரி

  43. Thanga Gopuram 1971 ♪ 4

    Thanga Gopuram

    தங்க கோபுரம்

  44. Engal Thangam 1970 ♪ 5

    Engal Thangam

    எங்கள் தங்கம்

  45. Maattukara Velan 1970 ♪ 5

    Maattukara Velan

    மாட்டுக்கார வேலன்

  46. Raman Ethanai Ramanadi 1970 ♪ 5

    Raman Ethanai Ramanadi

    ராமன் எதனை ராமனடி

  47. Thedi Vandha Mappillai 1970 ♪ 7

    Thedi Vandha Mappillai

    தேடி வந்த மாப்பிள்ளை

  48. Utharavindri Ulle Vaa 1970 ♪ 5

    Utharavindri Ulle Vaa

    உத்தரவின்றி உள்ளே வா

  49. Veettuku Veedu 1970 ♪ 6

    Veettuku Veedu

    வீட்டுக்குவீடு

  50. Aindhu Laksham 1969 ♪ 6

    Aindhu Laksham

    ஐந்து லக்ஷம்

  51. Nam Naadu 1969 ♪ 6

    Nam Naadu

    நம் நாடு

  52. Pennai Vazha Vidungal 1969 ♪ 5

    Pennai Vazha Vidungal

    பெண்ணை வாழ விடுங்கள்

  53. Sivandha Mann 1969 ♪ 6

    Sivandha Mann

    சிவந்த மண்

  54. Enga Oor Raja 1968 ♪ 5

    Enga Oor Raja

    எங்க ஊர் ராஜா

  55. Kanavan 1968 ♪ 6

    Kanavan

    கணவன்

  56. Kannan En Kadhalan 1968 ♪ 5

    Kannan En Kadhalan

    கண்ணன் என் காதலன்

  57. Kollaikaran Magal 1968 ♪ 4

    Kollaikaran Magal

    கொலைகாரன் மகள்

  58. Kudiyirundha Koyil 1968 ♪ 8

    Kudiyirundha Koyil

    குடியிருந்த கோயில்

  59. Muthu Chippi 1968 ♪ 5

    Muthu Chippi

    முத்து சிப்பி

  60. Oli Vilakku 1968 ♪ 5

    Oli Vilakku

    ஒளி விளக்கு

  61. Puthisaligal 1968 ♪ 4

    Puthisaligal

    புத்திசாலிகள்

  62. Anubavi Raja Anubavi 1967 ♪ 5

    Anubavi Raja Anubavi

    அனுபவி ராஜா அனுபவி

  63. Apoorva Piravikal 1967 ♪ 8

    Apoorva Piravikal

    அபூர்வ பிறவிகள்

  64. Iru Malargal 1967 ♪ 6

    Iru Malargal

    இரு மலர்கள்

  65. Ooty Varai Uravu 1967 ♪ 7

    Ooty Varai Uravu

    ஊட்டி வரை உறவு

  66. Thaikku Thalaimagan 1967 ♪ 6

    Thaikku Thalaimagan

    தாய்க்கு தலைமகன்

  67. Anbe Vaa 1966 ♪ 10

    Anbe Vaa

    அன்பே வா

  68. Naan Aanaiyittal 1966 ♪ 7

    Naan Aanaiyittal

    நான் ஆணையிட்டால்

  69. Selvam 1966 ♪ 6

    Selvam

    செல்வம்

  70. Enga Veettu Pillai 1965 ♪ 6

    Enga Veettu Pillai

    எங்க வீட்டுப் பிள்ளை

  71. Neela Vaanam 1965 ♪ 5

    Neela Vaanam

    நீல வானம்

  72. Poojaikku Vandha Malar 1965 ♪ 5

    Poojaikku Vandha Malar

    பூஜைக்கு வந்த மலர்

  73. Thazhampoo 1965 ♪ 6

    Thazhampoo

    தாழம்பூ

  74. Vaazhkai Padagu 1965 ♪ 7

    Vaazhkai Padagu

    வாழ்க்கை படகு

  75. Vennira Aadai 1965 ♪ 9

    Vennira Aadai

    வெண்ணிற ஆடை

  76. Bommai 1964 ♪ 4

    Bommai

    பொம்மை

  77. Karuppu Panam 1964 ♪ 8

    Karuppu Panam

    கருப்பு பணம்

  78. Navarathri 1964 ♪ 6

    Navarathri

    நவராத்ரி

  79. Pachhai Vilakku 1964 ♪ 6

    Pachhai Vilakku

    பச்சடி விளக்கு

  80. Server Sundaram (1964) 1964 ♪ 5

    Server Sundaram (1964)

    சர்வர் சுந்தரம் (1964)

  81. Idhayathil Nee 1963 ♪ 6

    Idhayathil Nee

    இதயத்தில் நீ

  82. Kaanchi Thalaivan 1963 ♪ 6

    Kaanchi Thalaivan

    காஞ்சித் தலைவன்

  83. Nenjam Marappathillai(1963) 1963 ♪ 6

    Nenjam Marappathillai(1963)

    நெஞ்சம் மறப்பதில்லை

  84. Ratha Thilagam 1963 ♪ 7

    Ratha Thilagam

    ரத்த திலகம்

  85. Vanambadi 1963 ♪ 8

    Vanambadi

    வானம்பாடி

  86. Aalayamani 1962 ♪ 7

    Aalayamani

    ஆலயமணி

  87. Avana Ivan 1962 ♪ 6

    Avana Ivan

    அவனா இவன்

  88. Manapanthal 1961 ♪ 8

    Manapanthal

    மணப்பந்தல்

  89. Naaga Nanthini 1961 ♪ 2

    Naaga Nanthini

    நாக நந்தினி

  90. Paasamalar 1961 ♪ 7

    Paasamalar

    பாசமலர்

  91. Pasamalar 1961 ♪ 8

    Pasamalar

    பாசமலர்

  92. Ellorum Innaattu Mannar 1960 ♪ 6

    Ellorum Innaattu Mannar

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்

  93. Bhaaga Pirivinai 1959 ♪ 6

    Bhaaga Pirivinai

    பாகப்பிரிவினை

Worked with L. R. Eswari