Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Nadodi Nadodi lyrics from Anbe Vaa movie - அன்பே வா திரைப்படத்திலிருந்து எ நாடோடிநாடோடி பாடல் வரிகள்

எ நாடோடிநாடோடி பாடல் 1966-ல் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Nadodi Nadodi is a song from the 1966 Tamil film Anbe Vaa, written by Vaali and sung by L. R. Eswari.

WhatsApp
Movie Name (in Tamil)
அன்பே வா
Year
1966
Lyrics
Vaali
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி வாயாடி போக வைப்போம் போராடி
ஓ ஓ ஓ.... எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி வாயாடி
போக வைப்போம் போராடி
ஓ ஓ ஓ....

வெச்சா குடுமி அடிச்ச மொட்டை
எல்லாம் எங்கள் கையிலே
பிடிச்ச பைத்தியம் முடிச்சா வைத்தியம்
எல்லாம் எங்கள் பையிலே
மந்திரவாதி தந்திரவாதி என்றவாதி என்ற ஜாதி
எங்களோடு போட்டி போட வா
நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி
எந்களோடு ஆட்டம் ஆட வா


எ.. எந்த ஊர்
என்ன பேர்
எந்த காலேஜ்
என்ன க்ரூப்

ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா
டெஸ்ட் மாட்ச் புரியுமா
ஆட்டம் ஆடி வழக்கமா
பாட்டு பாடி பழக்கமா
கவிஞனா ரசிகனா
கம்பனா கொம்பனா நீ
ஓ ஹோ ஹோ..

வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே
எ.. எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி போக வைப்போம் போராடி
ஓ ஓ ஓ....

சிரிசசா சிரிப்போம்
மொறச்சா மோறப்போம்
எல்லாம் எங்கள் கண்ணிலே
நெனைச்சா நெனைப்போம்
மறந்தா மறப்போம் எல்லாம் எங்கள் நெஞ்சிலே
அட ராமன் என்ன பீமன் என்ன
கண்ணன் என்ன மன்னன் என்ன
பெண்களோடு போட்டி போட வா
தேன் இருக்கும் மொழி இருக்கும்
மீன் இருக்கும் விழி இருக்கும்
எங்களோடு ஆட்டம் ஆட வா
ஓ ஹோ ஹோ..

வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே
வாட் அ லக்கி டே

புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
உலகில் உள்ள நாடுகளில்
என் கண்கள் படாத இடம் இல்லை
உங்களை போல கும்பலும் கூச்சலும்
பார்வையில் இதுவரை படவில்லை
ஓ ஹோ ஹோ..
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
உங்கள் ஊர் எந்த ஊர்
அந்த ஊர் எனது ஊர்
நான் யார் தெரியுமா
எடுத்து சொன்னால் புரியுமா
கண்ணெடுத்து பாருங்கள்
காதெடுத்து கேளூங்கள்
நல்லவருக்கு நல்லவன்
கெட்டவருக்கு கெட்டவன் நான்
ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
டெஸ்ட் மாட்ச் வாருங்கள்
நானும் அன்று மாணவன்
நாலும் கற்று தெரிந்தவன்
பறவை போல் பறந்தவன்
கவலைகள் மறந்தவன் நான்
எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
வெ வாயாடி போக வைப்பேன் போராடி
ஓ ஹோ ஹோ..

Nadodi Nadodi song FAQ

Who sang Nadodi Nadodi?

Nadodi Nadodi was sung by L. R. Eswari for the 1966 Tamil film Anbe Vaa.

Who wrote the lyrics of Nadodi Nadodi?

The lyrics of Nadodi Nadodi were written by Vaali.

Which movie is the song Nadodi Nadodi from?

Nadodi Nadodi is from the Tamil film Anbe Vaa, released in 1966. The film has 10 songs on Tamilputhumai.

எ நாடோடிநாடோடி பாடலை பாடியவர் யார்?

எ நாடோடிநாடோடி பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அன்பே வா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்