Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Anbe Vaa lyrics from Anbe Vaa movie - அன்பே வா திரைப்படத்திலிருந்து உள்ளம் என்றொரு பாடல் வரிகள்

உள்ளம் என்றொரு பாடல் 1966-ல் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Anbe Vaa is a song from the 1966 Tamil film Anbe Vaa, written by Vaali and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
அன்பே வா
Year
1966
Lyrics
Vaali

Lyrics(Tamil)

உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா


நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை
பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா


வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா

Anbe Vaa song FAQ

Who sang Anbe Vaa?

Anbe Vaa was sung by T. M. Soundararajan for the 1966 Tamil film Anbe Vaa.

Who wrote the lyrics of Anbe Vaa?

The lyrics of Anbe Vaa were written by Vaali.

Which movie is the song Anbe Vaa from?

Anbe Vaa is from the Tamil film Anbe Vaa, released in 1966. The film has 10 songs on Tamilputhumai.

உள்ளம் என்றொரு பாடலை பாடியவர் யார்?

உள்ளம் என்றொரு பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அன்பே வா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்